30th July 2021
ஆரா அருணா

எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!!

எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!!காதலர்களாய் கல்யாணம் செய்து கொண்டோம்!!தம்பதிகளாய் திருமணபந்தம் கொண்டோம்!! இன்று திரும்பிப் பார்க்கையில் அடைந்தது எது? இழந்தது எது??ஹலோ டியர் மனோ!!நானும் இப்படி எல்லாம் உட்கார்ந்து டைரி எழுதுவேன்னு கொஞ்ச நாளுக்கு...
Read More
லதா சரவணன்

அக்னிசிறகுகள்

இரத்தத் திட்டுக்களாய் !  கருவில் திரண்டுவிட்டேன்அசைவையும் மூச்சையும் சுவாசித்துகருவறை இருளில் உருவாய்மாறிய நேரமே !என் குறி குறித்த சோதனையிலேயேகூசித்தான் போனேன் ?!பிறப்பிலேயே குருதி பூசியதாலோ என்னவோ தொடர்ச்சியாய் மாதாந்திரமூன்று நாட்களை நிரந்தமாக்கியது உடல் !என் விடியல்கள்...
Read More
பரி​வை​ சே. குமார்

பயம்

பயம்இரவின் நிசப்தத்தைக் 'வவ்...வவ்' என்ற நாயின் குரல் கலைத்தபோது எனது தூக்கமும் கலைந்தது. போர்வைக்குள் இருந்தபடியே மொபைலை எடுத்து மணி பார்த்தேன். ரெண்டு பத்து எனக் காண்பித்தது. படுக்கும் போது ஒரு மணியிருக்கும்... தூக்கம்...
Read More
ஆனந்த்

திருப்பதி குடை,கள், யானைகவுனியைத் தாண்டும் போது, குடைகளைத் தூக்கிக் கொண்டு ஏன் ஓடுகிறார்கள் தெரியுமா?

திருப்பதி குடை,கள், யானைகவுனியைத் தாண்டும் போது, குடைகளைத் தூக்கிக் கொண்டு ஏன் ஓடுகிறார்கள்  தெரியுமா? சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே வெங்கட கிருஷ்ணம செட்டி என்பவர் முதன் முதலில் இப்படி திருப்பதிக்குக் குடை சாத்துவதைச் செய்தார் என்றுஒரு...
Read More
ஆனந்த்

நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு : உங்களுக்கு தெரியுமா?

நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு : உங்களுக்கு தெரியுமா? பாரத தேசத்தில், மொழி, உணவு, உடை, ஜாதிகள் என பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இமயம் முதல் குமரி வரை ஆன்மிக ரீதியாக,...
Read More
ஆனந்த்

திருமந்திரம்…

திருமந்திரம்..."அரகர என்ன அரியதொன் றில்லைஅரகர என்ன அறிகிலர் மாந்தர்அரகர என்ன அமரரும் ஆவர்அரகர என்ன அறும்பிறப் பன்றே."என்ற திருமந்திரத்தில் இருந்து உணர்வது யாதெனில்மும்மல வினைகளை அரத்தால் தேய்ப்பித்தலின். காரணமாய் அரனென்னப்பட்டனன். மாயாகாரியத்தை திருவாற்றலால் ஒடுக்குதலின் கரன்...
Read More
செம்பருத்தி

பேனருக்கு அனுமதி கோரி வழக்கு:

பிரதமர் மோடி - சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய - மாநில அரசுகள் சார்பில் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சென்னை விமான...
Read More
இன்பா

இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் – உடனடி வங்கி கடன்

இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு உடனடி வங்கி கடன் - மத்திய அரசுஅடுத்த வாரம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முதல்கட்டமாக நாடு...
Read More
கருணாநிதி முரு​கேசன்

#பூச்சிப்புழுவும்_இயற்கைவிவசாயமும்

பூச்சி இனங்கள் அழிந்து வருவதால் விவசாயம், உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.உலகின் 90% உணவு தேவையைப் பூர்த்தி செய்வதில் 100 தாவரங்களில் 71 தாவரங்கள் பூச்சிகளால் மகரந்த சேர்க்கை மூலம் ஏற்படுகிறது.பயிர்களுக்கு நன்மை செய்யும் சிலந்திகள்,...
Read More
சரவணன்

நித்திய கல்யாணி பயன்கள்வாழ்க்கை முறை

நித்திய கல்யாணியின் இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும். இதன் படத்தை பார்க்கும் பொழுதே உங்களுக்கு இந்த செடியை நிறைய இடங்களில் பார்த்தது நினைவில் வரும்.ஆனால் இதன் மகத்துவம் அறியாததால்...
Read More