மின்கைத்தடி

31-10-2019 வியாழக்கிழமை – இன்றைய ராசி பலன்கள்

31-10-2019 வியாழக்கிழமை - இன்றைய  ராசி பலன்கள் மேஷம் உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. தொலைதூர பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கடன்...
Read More
கார்த்தி ஜெகன்

மழை

சட்டென்று வானம் மங்கமேகம் கருக மழை பொங்கநிலத்தை தீண்டி உடையும்கண்ணாடி முத்தாய்மழை இசை எழுப்பமண்வாசனை நாசியை நிரப்பமின்னல் இருண்ட வானிற்கு ஒளி கொடுக்கஇடியின் அதிரடி மேள சத்ததில்மழலைகள் பயந்து அம்மாவிடம் ஒளியஇரகசிய தீண்டலாய்ஜன்னலோர மழை...
Read More

30-10-2019 புதன் கிழமை – இன்றைய ராசி பலன்கள்

30-10-2019 புதன் கிழமை - இன்றைய ராசி பலன்கள்மேஷம் முன்கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். தடைபட்ட செயல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும், சூழலும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை பரிமாறும்போது கவனம் வேண்டும். சில இன்னல்களுக்கு அவசர...
Read More
இன்பா

சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் : வேல் பாய்ச்சல் -3

சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் : வேல் பாய்ச்சல் -3மு.ஞா.செ.இன்பா ஈரடி குறளில் ,புதுமை செய்தவன் இவ்வையகம் திரும்பி பார்க்கும் என்று நினைத்தான் பாரடி கூத்தை பைத்தியக்காரன்  ஒருவன் ஈரடி குறளை செய்யுள் என்கிறான் என்றது உலகம் ..வேதனையில்...
Read More

29-10-2019 செவ்வாய் கிழமை – இன்றைய ராசி பலன்கள்

29-10-2019 செவ்வாய் கிழமை - இன்றைய ராசி பலன்கள்மேஷம்வாக்குக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு...
Read More
ரா.ராஜசேகர்

அந்தாதி அழுகை –

அந்தாதி அழுகை-------------------------------நீரின் அழுகை மழைநிலத்தின் அழுகை ஆறுஆறின் அழுகை ஆவிஆவியின் அழுகை வெப்பம்வெப்பத்தின் அழுகை வெயில்வெயிலின் அழுகை நிழல்தாயின் அழுகை சேய்சேயின் அழுகை உயிர்உயிரின் அழுகை மரணம்மரணத்தின் அழுகை கடவுள்கடவுளின் அழுகை மொழிமொழியின் அழுகை...
Read More
சுதா ரவி

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே அத்தியாயம் – 2 – சுதா ரவி

அத்தியாயம் – 2 அமைதியான பௌர்ணமி இரவு ஊரடங்கிய வேளையில் கருப்பு நிற ஜாகுவார் கார் சீரான வேகத்துடன் போய்க் கொண்டிருந்தது.நாள் முழுவதும் ஓடி உழைத்து அசதியில் உறங்கும் மக்களிடையே குற்றங்கள் புரியும் மனங்கள்...
Read More
ஷெண்பா

நீயெனதின்னுயிர் – 3 – ஷெண்பா

“இளம் தொழில் அதிபரின் காதல் அரங்கேற்றம்... இளம் பெண்களின் கனவுக் காதலன். நான்கே ஆண்டுகளில் தொழில் சாம்ராஜியத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த, செந்தளிர் குழுமத்தின் உரிமையாளர் விக்ரம் குமார் சௌத்ரியின் காதல் லீலைகள்....
Read More
1 2 3 33