கைத்தடி முசல்குட்டி

ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்ஹாசன்,

ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்ஹாசன், ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்ஹாசன், தயாரிப்பாளரிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமலும், படம் நடித்து கொடுக்காமலும் ஏமாற்றி வருவதாக அதிமுக நாளேடு ஒன்று கடுமையாக விமர்சனம் செய்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது....
Read More
கைத்தடி முசல்குட்டி

விஜய் அரசியலுக்கு வருகிறரா?

விஜய் அரசியலுக்கு வருகிறரா? சமீப காலமாக தமிழ்நாட்டில், நடிகர்கள் தங்கள் திரைப்படம் வெளியாவதுக்கு முன் அதிரடியான கருத்துக்களைக் கூறுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்தும் நடிகர் விஜயின் கருத்தும் பெரும்பாலும் முக்கியத்துவம் பெற்றதாகிவிடுகிறது....
Read More
கைத்தடி முசல்குட்டி

திமுகவில் அடுத்த கத்தி இவருக்குத்தான்!!

திமுகவில் அடுத்த கத்தி இவருக்குத்தான்!!பல்லாவரத்தில் சட்டத்திற்கு புறம்பாக 41 பேருக்கு நிலம் ஒதுக்கிய குற்றச்சாட்டின் கீழ் 2016ல் ஜெகத்ரட்சகன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு, பொதுநல வழக்கின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து...
Read More
கைத்தடி முசல்குட்டி

அசோக் லேலண்ட் பொருளாதார மந்தநிலை

அசோக் லேலண்ட் பொருளாதார மந்தநிலைகனரக வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி வகித்த நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட் பொருளாதார மந்தநிலை காரணமாக தேக்கத்தை சந்தித்துள்ளது. விற்பனைக் குறைவு காரணமாக உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவது என்று முடிவெடுத்த அந்நிறுவனம் கடந்த மாதம்...
Read More
கைத்தடி முசல்குட்டி

ஃபாஸ்ட் ஃபுட்- ரகசியம்

ஃபாஸ்ட் ஃபுட்- ரகசியம்   1.ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்வைத்திருக்கும நாங்கள் அன்று வாங்கிய சிக்கனை மட்டுமே உபயோகப்படுத்து இல்லை.2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய சிக்கனைத் தான் அதிகமாக உபயோகப்படுத்துவோம்.அதை வினிகரில்  கழுவி பயன்படுத்தும்போது கெட்டுப்...
Read More
கைத்தடி முசல்குட்டி

இது பெண்களுக்குக்கான விடயம் … (ஆண்களும் படிக்கலாம் தப்பு இல்லை )

இது பெண்களுக்குக்கான  விடயம் ...  (ஆண்களும்  படிக்கலாம்  தப்பு இல்லை           விஞ்ஞானம்  வளர்ச்சியடைந்து ,  சிட்டுகுருவி  மைனா .போன்ற  உயிர்களை நாம் காவு கொடுக்க தொடங்கி நாட்கள் பலவாகி  விட்டது...
Read More
கைத்தடி முசல்குட்டி

ஆசிபா போன்று பாலியல் சிக்கிய குழந்தைகளை நினைந்து எழுதியது

ஆசிபா போன்று பாலியல் சிக்கிய குழந்தைகளை நினைந்து  எழுதியதுஎப்படி வலித்திருக்குமோ உனக்குஎன்னவெல்லாம் செய்திருப்பார்களோ உன்னை பன்றிக் கூட்டங்களின் பசிக்கு இரையாக்கப்பட்டிருக்கிறாய்கொடூரர்களின் தொடுதலை நீ உணர்ந்திருக்கமாட்டாய் அவர்களை நீ அண்ணனென்றோஅங்கிளென்றோ மட்டும் தான் அழைத்திருக்க முடியும் தின்பண்டங்களோ சாக்லெட்டோ வாங்கித் தருவதாகக் கூறித் தான் அழைத்துப் போயிருப்பார்கள் உன்...
Read More
கைத்தடி முசல்குட்டி

சிவாஜி எனும் கஞ்சன் – மணி மண்டபம் என்ற பெயரில் கூண்டுக்குள் சிவாஜி சிலை

சிவாஜி  எனும்  கஞ்சன்  -  மணி மண்டபம் என்ற பெயரில் கூண்டுக்குள் சிவாஜி சிலை                           மெரினா  கடற்கரையில் சிவாஜிக்கு   சிலை ...
Read More
கைத்தடி முசல்குட்டி

காவேரி நதி நீர் பிரச்சனை-முட்டாளின் அரசியல்

காவேரி நதி நீர் பிரச்சனை-முட்டாளின் அரசியல் _1காவேரி நதி நீர் பிரச்சனை தமிழகத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பிரசைனயாக உள்ளது .அரசியல் கட்சிகள் ஒட்டு வங்கியை மனதில் வைத்துக் கொண்டு காட்சிகளை நகர்த்தி கொண்டு...
Read More
புவனா

பாகப்பிரிவினை

பாகப்பிரிவினைகமலாவைச் சுற்றி பிள்ளைகள். அம்மாவின் வீட்டை எப்படி பங்குபோடலாம் என்ற எண்ணத்தோடு பிள்ளைகள். கமலாவிற்கு ஆறு குழந்தைகள். அதில் நான்கு பெண், இரண்டு ஆண்.மூத்தவள் கன்யா நல்ல படிப்பு. தனியார் அலுவலகத்தில் வேலை. இரண்டு...
Read More
1 3 4 5 6 7 22