News
6th December 2021
ஸ்ரேயா கௌசிக்

கர்நாடகா அணைகளின் நிலவரம்

தற்போதைய நிலவரம் கர்நாடகாவில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு  வெளியேற்றப்படும் நீரின் அளவு 9 ஆயிரத்து 599 கன  அடியாக உள்ளது.கர்நாடகா அணைகளின்  நிலவரம்கிருஷ்ணராஜசாகர் அணைமொத்த கொள்ளளவு : 124.80  அடிஇன்றைய நீர்மட்டம் : 124.80  அடிநீர்வரத்து...
Read More
மின்னல்

ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது விசாரணைநீதிபதி: பதில் மனு, விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டதா?சிபிஐ தரப்பு: விசாரணை அறிக்கை, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ப.சி தரப்பு: விளக்க மனுவை...
Read More
ஸ்ரேயா கௌசிக்

வழக்கை ரத்து செய்த மனு தள்ளுபடி – காதர் பாட்ஷா

சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா மீதான சிலைக்கடத்தல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு2008ல் அருப்புக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட 6 சிலைகளை ரூ.6 கோடிக்கு விற்றதாக காதர் பாட்ஷா உட்பட...
Read More
மாயா

டெங்கு அறிகுறி – கடலூர்

ஆறு பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதி!கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மேலும், 6 பேர் அனுமதி.மக்கள் இடையில் பதற்றம் நிலவி கொண்டு இருக்கிறது .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் துன்புறுத்தும்...
Read More
மின்னல்

ஆய்வு கூட்டம் நிறைவு:முதலமைச்சர் பழனிசாமி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் நிறைவு.சாலைகளில் பழுதுகளை சரிபார்ப்பது, நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது, தடையில்லா மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து...
Read More
கண்மணி

பிபின் ராவத் பேட்டி

எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பின், இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேட்டிஎல்லைகளை கையாளுவதில் நாடுகளிடையே வேறுபாடு உள்ளது....
Read More
சுந்தரமூர்த்தி

டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு

டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் ஆதார், பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை ஒரே கார்டில் கொண்டுவர வாய்ப்பு ஏற்படும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொபைல் ஆப் பயன்படுத்தப்படும்.2021 மக்கள் தொகை...
Read More
கமலகண்ணன்

பெண்மை ஒரு வரம் – புத்தக விமர்சனம்

பெண்மை ஒரு வரம் - புத்தக விமர்சனம்             - கமலகண்ணன்அன்பை அள்ளித் தரும் அன்னையாய்பாசமூட்டும் நெறிகளாக பாட்டியாய்சரித்திர நேசமுடன் சகோதரியாய்அப்பாவின் பெண்பாலாக அத்தையாய்பெரிதுவக்கும் பெரியம்மாவாய்சிலாகிக்கும் செயல்களில் சித்தியாய்அன்னைக்கு...
Read More
இன்பா

பிரதமர் மோடி

அமெரிக்காவில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி; வியந்த நெட்டிசன்கள்
Read More
மாயா

தூத்துக்குடியில் 16 வயது சிறுமி பலாத்காரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று காட்டுக்குள் வைத்து கூட்டுப் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More
1 2 3