News
6th December 2021
வருணன்

160 நாடுகளில் Global Climate Strike பேரணி நடைபெற்றது.

இந்தியாவின் புதுதில்லியில், வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு வெளியே நடந்த பேரணியில் மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் "காலநிலை நடவடிக்கை வேண்டும்" என்றும் "சுத்தமான காற்றை சுவாசிக்க விரும்புவதாகவும் முழக்கங்களை எழுப்பினர்.கடந்த 2015ஆம்...
Read More
இன்பா

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - அக்.4ல் வாக்காளர் பட்டியல் வெளியீடு: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
Read More
மாயா

சந்திரயான்-2

சந்திரயான்-2 ஆர்பிட்டரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது - இஸ்ரோ தலைவர் கே.சிவன்விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை - சிவன்மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் - சிவன்
Read More
மாயா

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்: பூஞ்ச் எல்லையில் நள்ளிரவு முதல் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்.
Read More
சுந்தரமூர்த்தி

நெல்லையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

நெல்லை: வீரவநல்லூர் வெள்ளாங்குளியில் திவான் முஜிபுர் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.திவான் முஜிபுர் வளைகுடா நாடுகளில் பணியாற்றி நாடு திரும்பியவர்
Read More
மாயா

தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு - மத்திய சட்ட அமைச்சகம் தகவல்மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் - சட்ட அமைச்சகம்.
Read More
இன்பா

இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புமஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் இன்று அறிவிப்பு
Read More
ஸ்ரேயா கௌசிக்

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.76.24க்கும், டீசல் விலை 26 காசுகள் அதிகரித்து ரூ.70.33க்கும் விற்பனை
Read More
ஹெலன் சோனியா

தர்மத்தின்மதிப்புஎன்ன..?

தர்மத்தின்மதிப்புஎன்ன..? ஒரு குடும்பம், காசிக்குச் சென்று ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது.அது ஆன்மிக குலம் என்பதால், வேதம் ஓதுவதும், குழந்தைகளுக்கு வித்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத்...
Read More
தொகுப்பு ம.ஸ்வீட்லின்

இதுதான் இந்துமதம்!

இதுதான் இந்துமதம்!எல்லோருக்கும் கூடுதலாக ஒரு நாள் வாழ்ந்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எல்லோருக்கும் தம் வாழ்நாளில் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.. நீங்கள்  இதை படிப்பதும் கூட...
Read More