News
6th December 2021
பிரின்ஸ்

​வெப்சீரிஸ்

திருட்டு வி.சி.டி கலாச்சாரம் அதிகரித்து விட்ட நி​லையில் படம் ​​வெளியாவதற்கு முன்​பே தி​யேட்டர் வாசலில் கூடிய கூட்டத்​தைக் காட்டிலும் கணிப்​பொறியில் படம் பார்க்கும் பழக்கம் தான் அதிகரித்துவிட்டது மிக​வேகமாக சில ​பெரிய ​​டைரக்டர்கள் இப்​போது...
Read More
நித்யா

நாமார்க்கும் குடியல்​லோம்

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;...ஒருவன் ஆன்மீக நிலையின் உச்சத்தை அடைய வேண்டுமாயின் கைகொள்ள வேண்டிய பல விஷயங்களில் ஒன்று பயத்தை வெல்வது ஆகும். பெம்மானின் கடைக்கண் பார்வை இல்லாமல் சிறு புல்லை கூட அசைக்க வழியற்றவன்...
Read More
கைத்தடி முசல் குட்டி

இருவரும் உல்லாசமாக இருப்போம்… என்னை விட 3 வயது அவள் அதிகம்! கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்

இருவரும் உல்லாசமாக இருப்போம்..------------------------------------------------------------- என்னை விட 3 வயது அவள் அதிகம்! கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்-------------------------------------------------------------------------------------------------------------------தமிழகத்தில் கணவனை பிரிந்து வேறொரு ஆணுடன் பழகி வந்த பெண் காணாமல் போன நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தற்போது...
Read More
செந்தில்குமார் அமிர்தலிங்கம்

கனவு

ஐந்தாவது நாளாய்த் தொடருது மழை!எங்கும் நீர்...எதிலும் நீர்...தூர் வாரிய குளங்களெல்லாம் நீர் நிறைந்து கிடக்குது...ஏர் பூட்டிய உழவர்களும்நீர் பரப்பிய வயல்களிலே...குழாயடியில் இல்லைகுடங்களின் மாநாடு..குருவிகளும் காக்கைகளும்அருவிகளில் குளிக்கிறது...தாங்கள் செய்த புண்ணியமேபூமி செழிப்பாயிருக்குதுன்னுகூடிப் பேசி களிக்குதுங்கஊரிலுள்ள பெரிசுக எல்லாம்...அம்மாவுக்கும்...
Read More
கைத்தடி முசல் குட்டி

தேவாலயத்திற்குள் 3 மாணவிகளுக்கு வன்கொடுமை..

தேவாலயத்திற்குள் 3 மாணவிகளுக்கு வன்கொடுமை.. ஒரு சிறுமி எடுத்த தைரியமான முடிவு: பாதிரியார் சிக்கினார்========================================================================================================கேரளாவில் பாதிரியார் 9 வயது சிறுமிகள் மூன்று பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பள்ளி ஆசிரியை மூலம் வெளிச்சத்திற்கு...
Read More
இன்பா

வருமான வரித்துறை சோதனை

பழனியில் சித்தனாதன் விபூதி நிறுவனத்தாரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.20 நாட்களுக்கு முன்பு சித்தனாதன் விபூதி கடையில் நடந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
Read More
மின்னல்

அண்ணா பல்கலைக்கழகம்

தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More
ஸ்ரேயா கௌசிக்

16 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை - 4 பேர் போக்சோ சட்டத்தில் கைதுதூத்துக்குடி: விளாத்திக்குளத்தில், 16 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக; ராமலிங்கம் (21), சுரேஷ் குமார் (19), அழகுராஜா (19), ராமச்சந்திரன் (22)...
Read More
கமலகண்ணன்

டெங்கு காய்ச்சல் – அவசரம்

டெங்கு காய்ச்சல் - அவசரம் புரட்டாசி மாசம் தொடங்கிவிட்டது. இன்னும் சில  பருவநிலை மாற்றம். இதற்காக ஒரு சிலர் அசைவம் எடுத்துக் கொள்ளாமல் சைவம் சாப்பிடுவார்கள். இதனால் பருவ மாற்றத்தின் விளைவுகளை உடம்பு ஏற்றுக் கொள்வதற்கு...
Read More
1 2 3