News
6th December 2021
ஐரேனிபுரம் பால்ராசய்யா

வாய்ப்பு

அந்தி சாயும் நேரத்த்தில் அந்த முதியோர் இல்லத்தின் வராந்தாவில் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் வயதான பாட்டிகள். மேலாளர் ரவி அங்கிருந்த பாட்டிகளைக் கணக்கெடுத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தார்.”இன்னைக்கு கதை சொல்றது யாரு...?” கேட்டார் ரவி.”நான்...!” குரல் தந்து...
Read More
ஐரேனிபுரம் பால்ராசய்யா

புத்தகம்

எழுத்தாளர் ஏகாம்பரம் தனது சம்பாத்யம் முழுவதையும் புத்தகங்கள் வெளியிடுவதிலேயே கரைத்துக்கொண்டிருந்தார்.ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரே மகனுக்காக ஒரு அழகான வீட்டைக் கட்டி எந்த கடனும் இன்றி நிம்மதியாக வாழ்ந்தார்.அவரது நண்பர் நகுலன் அப்படியல்ல, சொத்துக்கள்...
Read More
ஐரேனிபுரம் பால்ராசய்யா

டிரான்ஸ்பர்

காவல்துறை உயர் அதிகாரியைச் சந்திக்க காத்திருந்தார் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார். உதவியாளர் உள்ளே போக அனுமதி தந்ததும் உள்ளே சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தார்.”என்ன விஷயம்...!” கேட்டார் உயர் அதிகாரி.”சார்...எனக்கு தஞ்சாவூருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர்...
Read More
அமுதா தமிழ்நாடன்

நட்பு சூழ் உலகு

விடிகாலை உறக்கம்கலைகிறேன்வேப்பமரத்துக் குயிலின்சினேகமான குரலோசையில்.வீதியிலிருந்தேவிசிறி அடிக்காமல்செய்தித்தாளைக்கரங்களில் கொடுத்துவிட்டுகாலை வணக்கம்சொல்லிப் போகிறான்பகுதி நேர வேலை பார்க்கும்பள்ளிச் சிறுவன் மூன்றாவது மாடி ஏறிவந்துமூட்டு வலி எப்படிமா இருக்கு ?அக்கறையான விசாரிப்போடுபால் ஊற்றிப் போகிறார்பல்லுப் போன தாத்தாதொட்டிச் செடில மொதல்லபூத்தப்...
Read More
ஐரேனிபுரம் பால்ராசய்யா

அவள்

கூந்தலை வடிகட்டிய பிறகும்இறங்க மறுத்து அடர்ந்திருந்தன அவள் தேகமேறிய ஒன்று.அவள் நிர்வாண உடம்பில் உருண்டோடிய திமிரில் விலகிக் கொள்ள விருப்பம் இன்றி கூந்தலுக்குள் மறைந்திருந்துவேடிக்கை காட்டியது பருத்தி ஆடையால் கூந்தலை போர்த்திக் கொண்டபோது இடம் மாற மனமின்றி பள்ளிக்கூடம் செல்ல...
Read More
ஹேமலதா சுந்தரமூர்த்தி

சமையல் டிப்ஸ்

1)    சப்பாத்தியோ பூரியோ செய்யும் போது அதில் சாதம் வடித்த நீரை சேர்த்து மாவு பிசைந்தால் மிகவும் ருசியா        இருக்கும் .2)   தேங்காய் சட்னி மிகவும் ருசியாக இருக்க பாதி...
Read More