News
6th December 2021
கருணாநிதி முரு​கேசன்

ஆயுர்வேத மருந்து :

தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் சளி கட்டாதிருக்க கசப்பு, காரம், துவர்ப்புச் சுவையுள்ள காய்கறிகள் சாப்பிட நல்லது. தினமும் உடல் சக்திக்கு தகுந்தவாறு உடற்பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் செய்வது அவசியம். உணவில் கேழ்வரகு,...
Read More
இன்பா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவறான அணுகு முறை

பிக் பாஸ்  நிகழ்ச்சியில்  தவறான  அணுகு முறை  காவல்துறை  கண்டு கொள்ளாதது  ஏன் ?     தமிழகத்தில்  இப்போது " பிக் பாஸ் " நிகழ்ச்சி பரபரப்பாக  பேசப்படுகிறது .ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் ...
Read More
ஸ்​​வேதா

அவளில்லையெனில் நானில்லை

அவளில்லையெனில் நானில்லைஅவளில்லையெனில் நானில்லைஅவளும் நானுமாய் கொண்ட இவ்வுலகில்அறியப்பட்ட பொருளாகினேன் நான் !நீ இல்லை எனும் கவலை எறும்புஎனை அனுதினமும் அரித்துக் கொண்டிருக்கிறது.உன் வரிகள் மட்டுமே உயிர்ப்பிக்கும் உறைவிடமாய் எனக்குநாட்கள் நகர்ந்திட நீயும் தொலைந்திடபூம்பாவையின் தீ நாக்குகளின்...
Read More
கமலகண்ணன்

சுவையும் மணமும் கடற்கரையோடு…

சுவையும் மணமும் கடற்கரையோடு...மெரினா கடற்கரை, உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த நிகழ்வுகள் பல தாண்டி, சுவை மணமும் இருப்பதையும் பார்க்கலாம். மெரினாவில் நீச்சல் குளம் சற்று தள்ளி அமைந்திருக்கிறது இந்த கடை. சுந்தரி அக்கா...
Read More
கமலகண்ணன்

ஆஸ்கர் வரை கலக்கிய கமலி

ஆஸ்கர் வரை கலக்கிய கமலி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தை சேர்ந்த மீனவர் குடியிருப்பை சேர்ந்தவர் 9 வயது சிறுமி கமலி; இவர் ஸ்கேடிங், சர்ஃபிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார்.பத்து அடி தூரத்தில்தான் கடல், அங்கு சிறியதாக...
Read More
அமுதா தமிழ்நாடன்

நட்பின் வலி

நட்பின் வலி_________பிரியமான தோழிஅடிமனதில் இருந்துஅடுக்கடுக்காய் மலர்கிறது நம் நேற்றைகளின்கண்ணீர் பூக்கள் .நம் இருவரின் பால்யம்கரைந்த வீதிகளின்வெளிர் விரிப்பும்நம் சாயங்காலப் பொழுதுகளைக்கரைத்தகிராமத்து வீடுகளின்தாயக் கட்டைத் திண்ணைகளும்அக்கம் பக்க வானரங்களோடுக.ண் பொத்தி விளையாண்டகதவு இடுக்குகளும்சிரிக்கச் சிரிக்கக்கதை பேசி மகிழ்ந்தஆற்றங்கரை...
Read More
பரிவை சே.குமார்

அப்பா

அப்பா- 'பரிவை' சே.குமார்.அப்பாவோட கடைசியாகப் பேசி நாலைந்து வருடம் இருக்கும். அவர் வீட்டுக்குள் என்றால் நான் வெளியில் என்பதாய்த்தான் நாட்கள் நகர்ந்தது. எதாயிருந்தாலும் அம்மாவிடம் சொல்ல, அவள்தான் அப்பாவிடம் எடுத்துச் செல்வாள். எங்களுக்குள் ஏனோ...
Read More
Ar.Charithraa

நான்-அவள்-காஃபி

நான்-அவள்-காஃபி என் அறையின் முழு இருளையும் துரத்த முயற்சித்த ஒற்றை ஜன்னலின் விளிம்பில் அமர்ந்திருக்கும் அவளோடு கதைத்துக்கொண்டிருந்தேன். "அவளோடு" என்பதை "ஆவலோடு" எனவும் கொள்ளலாம். காரணம், நான் எழுதத்தொடங்கிய சமகாலத்தில் தனது கர்நாடக சங்கீதத்தை பதிவேற்றம்...
Read More