23rd October 2021

புத்தகவிமர்சனம்

இயற்கை எழுதிய கவிதைகளின் எழுத்துப்பிழைகள் – புத்தகவிமர்சனம் | லதாசரவணன்

செவிப்பூக்களைச் சுற்றி ரீங்கரிக்கும் வண்டுகளாய் சொற்கள் அது சிலநேரம் தேனையும் சில நேரம் நஞ்சையும் உதிர்கிறது. அன்னப்பறவையாய் இனம் காண்பது நமது கைகளில். இயற்கை எழுதிய கவிதைகளின் எழுத்துப்பிழைகள் இந்த கவிதை நூலின் ஆசிரியர்...
Read More

அவமானம் ஒரு மூலதனம்… | சுகி.சிவம்

கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்… அவமானம் ஒரு மூலதனம்..!!*செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு...
Read More
லதா சரவணன்

பேரழகியின் பெயரென்ன ? | விமர்சனம் – லதா சரவணன்

96 பக்கங்களை கொண்ட காஷ்மீர் ஜோசப் அவர்களின் பேரழகியின் பெயரென்ன ? கேள்விக்குறியோடு தலைப்பைச் சுமந்திருக்கும் இந்த கவிதைத்தொகுப்பு காதல் ஒவ்வொரு பரிமாணத்தையும் விவரிப்பதாய். வலியும், சுகமும், ஏக்கமும், தவிப்பும், பூரண திருப்தியும், அழுகை,...
Read More

வா…வா…வசந்தமே நாவல் விமர்சனம் – லதா சரவணன்

ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்களின் கைவண்ணத்தில் கண்மணியில் வெளியான வா...வா...வசந்தமே நாவல். தெளிந்த நீரோடையில் வீசும் தென்றலைப் போல சுகம் பரப்பும் நாவல். இந்த விமர்சனம் சற்று தாமதம் என்றாலும் தரமான ஒரு நாவலுக்கு என்பதில்...
Read More

சகிதாமுருகனின் மரப்பாச்சி – விமர்சனம் – லதா சரவணன்

ஒரு உயிரற்ற பொம்மையின் உயிர்ப்புள்ள வாழ்க்கைச் சித்திரம் இந்த மரப்பாச்சி. கதையின் தலைப்பு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. சகிதா முருகனின் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் நாவல் இது என்று நினைக்கிறேன். வெறும் வர்ணனைகளில்...
Read More

நிலவோடு வா தென்றலே – விமர்சனம் – லதா சரவணன்

அலங்காரத் தேரின் சக்கரங்கள் கடவுளுக்காக சுழலும் நேரத்தில் சில நேரம் கடமைக்காகவும் சுழல்கிறது என்பதுதான் நிலவோடு வா தென்றலே, தென்றலாய், புயலாய், சூறாவளியாய், சுழல்கிறது அத்தியாயங்கள். அது சுமந்த கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் தான் எத்தனை...
Read More
கமலகண்ணன்

நிறங்களின் கண்ணாமூச்சி – புத்தக விமர்சனம்

கண்களில் தோன்றும்விந்தைகளைக் கொண்டு மனதைதைக்கும் வார்த்தை ஊசி - கவிதை ஆண், பெண் கவிதை என்ற பாகுபாடு இருந்தாலும் பெருமாள் ஆச்சி அவர்களின் கவிதைகள் பாலினத்தை தாண்டி வீரியம் மிக்கவை.
Read More
கமலகண்ணன்

காட்சிப்பிழைகள் – புத்தக விமர்சனம்

கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா ? என்று காலஞ்சென்ற காவிய நாயகன் கண்ணதாசனின் வரிகளுக்கு உதாரணமாய் உருவாகியிருக்கிறது ஜெ.பார்த்திபன் எழுதிய காட்சிப்பிழைகள்
Read More
கமலகண்ணன்

பெண்மை ஒரு வரம் – புத்தக விமர்சனம்

பெண்மை ஒரு வரம் - புத்தக விமர்சனம்             - கமலகண்ணன்அன்பை அள்ளித் தரும் அன்னையாய்பாசமூட்டும் நெறிகளாக பாட்டியாய்சரித்திர நேசமுடன் சகோதரியாய்அப்பாவின் பெண்பாலாக அத்தையாய்பெரிதுவக்கும் பெரியம்மாவாய்சிலாகிக்கும் செயல்களில் சித்தியாய்அன்னைக்கு...
Read More
இன்பா

குற்றப் பரம்பரை

குற்றப் பரம்பரைநமக்கு ஒன்று பிடிப்பதற்கு எதாவது  காரணம் இருக்கும், அதுபோல இந்த நாவலை படிப்பதற்கான முதல் காரணத் தூண்டுதல்“பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்” என்றநூலின் பின் அட்டையில் வாசித்த வாக்கியம் தான்.ஒரு நூலாசிரியன் தன்னையும் மற்றும் வேயன்னாவையும் பேரன்பும்...
Read More