உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அதை முகத்தில் வாரம் ஒரு முறை தடவ பளிச்சென்று மாறிவிடும் சருமம்கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க...