கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் தனது பிறந்த நாளை எளிமை யாகக் கொண்டாடி வந்தார். அவரது ‘தலைவா’ படத்திற்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து அவரது பிறந்தநாள் ரசிகர்களால் விமர்சையாகக் கொண்டாட் டப்பட்டு வருகிறது. அதன் பிறகு நடக்கும் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி யில் ரசிகர்களுக்கு மெசேஜ் சொல்லும் வகையில் ஒரு குட்டிக் கதை சொல்லும் பழக்கம் விஜய்க்கு வந்தது. இந்தக் கதைகளில் பெரும்பாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கையூட்டும் விஷயங்களே அதிகமாக இருக்கும். ஆனால் […]Read More
முதல்வர் 1 இன்றைய காலத்தில் மக்கள் சேவை செய்ய வரும் ஒரு மாநகராட்சித் தலைவ ரின் சொத்து மதிப்பே எவ்வளவு என்பது பரலாகத் தெரியும். ஆனால் மாநகராட் சித் தலைவராக ஆவதற்கு முன் எவ்வளவு சொத்து வைத்திருந்தார் என்பது தெரியும். அதிலும் எம்.எல்.ஏ., எம்.பி. என்றால் அவர்களின் சொத்து மதிப்பு தேர்த லில் நிற்கும்போது காண்பிக்கப்படுவதே கண்ணை மறைக்கும் உண்மை சொத்து மதிப்பு எவ்வளவு என்றால் மக்களில் பாதிப்பேருக்கு மாரடைப்பு வந்துவிடும். அதிலும் மந்திரியாக இருப்பவரின் சொத்து […]Read More
கேரளாவைச் சேர்ந்த பி. டி. உஷா 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளை யாட்டுத் துறையில் பங்கெடுத்து மாபெரும் சாதனையாளர்களில் ஒருவர். ‘இந்தி யத் தடகளங்களின் அரசி’ எனக் குறிப்பிடப்படும் இவர் பய்யோலி எக்ஸ்பிரஸ் என்றும் அழைக்கப்படுகிறார். 1985லும் 1986லும் உலகத் தடகள விளையாட்டு களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கேரளத்தின் கொயிலாண்டியில் தடகளப் பயிற்சிப் […]Read More
சூரியக்குடும்பத்தில் அமைந்துள்ள ஐந்து கோள்களும் தங்களுக்கு உரிய வட்டப் பாதையில் சூரியனை சுற்றி ஒரே நேர்க்கோட்டில் வானில் தோன்றும் அதிசய நிகழ்வு ஜூன் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. நம் சூரியக் குடும்பத்தில் உள்ள ஒரு சில கோள்களை நம் வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும். பூமியின் இரட்டைக் கோள் என அழைக்கப்படும் வெள்ளியை காலை மாலைகளில் வெறும் கண்ணால் பார்க்க முடியும். வானில் தனித்து மின்னிக்கொண்டு இருக்கும். அது போல மற்ற கிரகங்களும் தெரியும். ஆனால் […]Read More
கதிர்காமம் முருகன் கோவில் இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தில் உள்ள கதிர்காமத்தில் பல மத புனித நகரத்தில் அமைந்துள்ளது. கதிர்காம கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவில் வளாகம் பொதுவாகத் தமிழர்களால் முருகன் அல்லது கார்த்திகேயா என்றும் இந்துக்களால் கந்தசாமி அல்லது ஸ்கந்த கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் வேதா மக்கள் என அனைத்து தேசத்தவர்களாலும் போற்றப்படும் இலங்கையில் உள்ள ஒரு சில சமயத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இது […]Read More
பழங்காலத்தில் ஞானிகளும் தவ யோகிகளும் காடுகளில் மலைகளில் நீர்நிலை களில் கடும் தவமிருப்பதை நூல்களிலும் புராணங்களிலும் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். அப்போது அவர்கள் மேற்கொள்ளும் தவங்களில் ஒன்று ஒற்றைக்காலில் தவமிருப்பது. அவர்கள் ஏன் அப்படி ஒற்றைக்காலில் தவமிருந்தார்கள் என்பதன் உண்மைப் பொருள் இப்போது தெரியவருகிறது. அதாவது ஞானிகளும் தவ யோகிகளும் நீண்டநேரம் தவமிருப்பதும் பிரம்மச்சரியம் இருப்பதும் கடவுளை எந்நேரமும் மனக்கண்முன் தியானித்திருப்பது தன் வாழ்நாளை நீடிப்பதற்குத்தான். தன் மனதையும் உடலையும் வளப்படுத்தி ஆண்டவனை அடைவதும் மக்களுக்கு நல்லுபதேசங்களை வழங்கி […]Read More
இந்தியா குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கே ஆதரவும், வெற்றி வாய்ப்பும் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. திரெளபதி முர்மு, ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் முதல் பழங்குடியின ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற சிறப்பு கிடைக்கும். தவிர, ஒடிசாவில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் […]Read More
இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுதா ரகுநாதனின் திறமை, சேவையைப் பாராட்டி, நியூயார்க்கில், ஜூன் 19ம் தேதி, ‘சுதா ரகுநாதன் தினமாக’ அறிவிக்கப்பட்டது. பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் இசை கச்சேரிகள் வாயிலாக, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவரது இசை அறிவு, சமூக சேவை உள்ளிட்டவற்றைப் பாராட்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார். இன்று 19-6-2022 ‘சுதா ரகுநாதன் தினம்’ என […]Read More
நடக்குமோ நடக்காதோ என்றிருந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் ஒரு வழியாக சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் இன்று (16-6-2022) காலை நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்திற்கு அரை மணி நேரம் தாமதமாக வந்தார். அதற்கு முன்னாதாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திய லிங்கம், புகழேந்தி என அவர் தரப்பு 10 பேர் வந்திருந்தார்கள். மற்ற அனைத்து தலைவர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் இ.பி.எஸ். பக்கம்தான் நின்றார்கள். ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்குள் வருகை தந்த போது, எடப்பாடி […]Read More
திராவிட இயக்க மூன்று முக்கியத் தூண்களில் ஒருவர், முதல் திராவிட இயக்கத் தளபதி, பெரியாரால் ‘திராவிட லெனின்’ எனப் போற்றப்பட்டவர் டாக்டர் டி.எம்.நாயர் “இந்நாட்டில் இரு இனங்களுண்டு. ஒன்று, இந்நாட்டின் சொந்தக்காரர்களான நம் திராவிடர் இனம். மற்றொன்று, நாம் அசட்டையாய் தூங்கிக்கொண்டிருக்கும்போது, வீட்டுக்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரியர் இனம். இத்தகைய திருட்டு இனங்கள் நுழைவதற்கென்றே அவர்களுடைய கடவுள்களால் இயற்கையாகவே அமைக்கப்பட்டுவிட்டனவோ என்று எண்ணும்படியான வடஇந்திய மலைப்பிரதேசங்களான இமயமலை இந்து குஷ்மலைகளின் இடையேயுள்ள கைபர் பாஸ், போலன் […]Read More