Tags :ஆர்னிகா நாசர்

சிறுகதை

இளம்சிவப்பு நீலம் பச்சை | ஆர்னிகா நாசர் | சிறுகதை

மின்னல் திருமண மையம். ஓட்டிவந்த சூரியசக்தி இரண்டு சக்கரவாகனத்தை ஸ்டாண்டிட்டு நிறுத்தினான் கனலேந்தி. வயது 28. பச்சைப்பாசி வளர்ப்பு மையத்தில் மேற்பார்வையாளனாகப் பணிபுரிகிறான். 165செமீ உயரன். திராவிடநிறம். கோரை முடி தலைகேசம். நிக்கோட்டின் உதடுகள். இடுங்கிய ஏகாந்தக்கண்கள். பெற்றோரை இளவயதில் இழந்தவன். உறவினர் வீட்டில் படித்து வளர்ந்தவன். கடந்த ஒரு வருடமாகக் கனலேந்தியை திருமணஆசை துரத்துகிறது. காதலித்து மணமுடிக்க ஆர்வம் இல்லை. காதலிக்க எந்த பெண்ணும் முன்வரவில்லை. மின்தூக்கியில் ஏறினான். எண்பதாவது மாடியில் துப்பியது. வராண்டாவில் நடந்தான். […]Read More

சிறுகதை

கவிதைக்காரன் | ஆர்னிகா நாசர்

விஞ்ஞான சிறுகதை தொடர் – 5 கிபி 2042ஆம் தேநீர் கோப்பையை கொண்டு வந்து வைத்தாள் மனைவி லுப்னா. பூக்கள் வரையப்பட்ட சிவப்புநிற சட்டை அணிந்திருந்தான் வலங்கைமான் நூர்தீன். தீனுக்கு வயது முப்பது. 170செமீ உயரம். ரோஜா நிறத்தன். அடர்ந்த கருகரு கேசம். அடர்புருவங்கள். கலீல் கிப்ரான் கண்கள். பாரசீக மூக்கு. அகலமீசை. சூபித்துவ உதடுகள். காந்தர்வக்குரல். கவிதைகளுடன் பிறந்து கவிதைகளுடன் வளர்ந்து கவிதையாய் வாழ்பவன். நூர்தீனின் கவிதைகளில் படிமங்களும் உவமைகளும் உவமானங்களும் கூடி திருவிழா நடத்தும். […]Read More

சிறுகதை

தாத்தா மரம் | ஆர்னிகா நாசர்

விஞ்ஞான சிறுகதை தொடர் – 4 கிபி 2042ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி காலை ஒன்பதுமணி இந்தியாவின் கேரள கடற்கரை கொச்சியிலிருந்து 496கிமீ தொலைவில் லட்சத்தீவுகள் அமைந்திருந்தன. 36தீவுகள் அடங்கிய யூனியன் பிரதேசம் லட்சத்தீவுகள். அந்த குளிர்சாதன வசதியுள்ள சுற்றுலா பேருந்தில்16மாணவர்கள் 16மாணவிகள் இரு ஆசிரியர்கள் அமர்ந்திருந்தனர். பேருந்துக்குள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். கோவை பள்ளி மாணவர்கள் சுற்றுலா நோக்கத்துடன் லட்சத்தீவுகள் வந்திருந்தனர். கோகுலபிரசாத் ஓட்டுநருக்கு பின்னிருக்கையில் அமர்ந்திருந்தான், வயது15 உயரம் 155செமீ. சில […]Read More

சிறுகதை

மனக்காடு | ஆர்னிகா நாசர்

விஞ்ஞான சிறுகதை தொடர் – 3 பேன்டஸி ஸ்டுடியோ கிருஷாங் மெல்லிய டெஸிபல்லில் சீழ்க்கையடித்தான். அவனுக்கு வயது 30. ஆறடி உயரன். வகிடு இல்லாத முரட்டுகேசம். முட்டைக்கண்கள். நாவல்நிற உதடுகள். இந்தியாவின் நம்பர் ஒன் புகைப்படக்கலைஞன். எதனை பார்த்தாலும் யாரை பார்த்தாலும் புகைப்பட கண்ணோட்டத்துடன்தான் பார்ப்பான். அவனது மேஜையில் கீழ்க்கண்ட டிஜிட்டல் கேமிராக்கள் ஓய்வெடுத்தன. நிகான் டி3-500 ஒலிம்பஸ் ஒஎம்-டிஈ-எம்10 மார்க் IV ப்யூஜி பிலிம் எக்ஸ் –டி200 கேனான் ஈஒஎஸ்-90டி பேனஸோனிக் லூமிக்ஸ் ஜி100 ஸோனி […]Read More

சிறுகதை

ஊழல் அரக்கன் | ஆர்னிகா நாசர்

விஞ்ஞான சிறுகதை தொடர் – 1 கிபி 2044ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி காலை பத்துமணி…. பிரதமர் அலுவலகம். பிரதமர் ஞாழல் நறுவீ தன்னுடைய இருக்கையில் மிடுக்காக அமர்ந்திருந்தாள். இந்திரா காந்திக்கு பின் ஒரு பெண் பிரதமர். வயது 40. திராவிடநிறம்.அரசியல் விஞ்ஞானத்திலும் சரித்திரத்திலும் தமிழிலும் முதுகலைபட்டம் பெற்றவள். டேக் வான்டோ கராத்தேயிலும் கிக் பாக்ஸிங்கிலும் துப்பாக்கி சுடுதலிலும் நிபுணி. சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருப்பவள். அவள் எதிரே […]Read More