Tags :கமலகண்ணன்

முக்கிய செய்திகள்

பிப்ரவரி 25 – திரைப்படத் தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி நினைவு தினம் இன்று.

பி. நாகிரெட்டி என அழைக்கப்படும் பொம்மிரெட்டி நாகிரெட்டி (டிசம்பர் 2, 1912 – பிப்ரவரி 25, 2004) இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர் மற்றும் சமூக சேவகரும் ஆவார். நாகிரெட்டி ஆந்திர மாநிலத்தில் கடப்பை மாவட்டம் பொட்டிம்பாடு என்ற கிராமத்தில் டிசம்பர் 2, 1912ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் பிறகு சென்னையில் குடியேறியது. ‘பி.என்.கே’ என்ற அச்சகத்தை தொடங்கினார். ‘ஆந்திரஜோதி’ என்ற தெலுங்கு மாத இதழைத் தொடங்கினார். நாகிரெட்டியின் மனைவி சேசம்மா. வேணுகோபாலரெட்டி, […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 25-02-2020 செவ்வாய்க்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களின் போது தேவையான ஆவணங்களுடன் செல்லவும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதுவிதமான யுக்திகளால் தொழிலில் இலாபம் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் அஸ்வினி : அனுசரித்து செல்லவும். பரணி : ஆவணங்களில் கவனம் வேண்டும். கிருத்திகை : இலாபம் உண்டாகும். […]Read More

முக்கிய செய்திகள்

வாட்ஸ்அப் – பிப்ரவரி 24, 2009

வாட்ஸ்அப் இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் தொழில்நுட்ப இன்றியமையாத ஒரு தகவல் தொடர்பு மென்பொருளாகும். அலைபேசி இருந்தால் வாட்ஸ்அப் இல்லை என்றால் அது அலைபேசியை இல்லை என்ற அளவிற்கு அனைத்து கட்ட மக்களின் ஒரு இணைப்புப் பாலமாக இன்றியமையா அஞ்சல் துறையாக வேரூன்றிவிட்டது. ஒரு காலகட்டத்தில் விசேஷ காலங்களில் தீபாவளி பொங்கல் கிறிஸ்துமஸ் புத்தாண்டு எப்படி இப்படி விழாக்காலங்களில் நம் உறவுகளுக்கு வாழ்த்து சொல்வது எஸ்எம்எஸ் என்ற குறுஞ்செய்தி மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. அனுப்பிய ஒரு சில நொடிகளில் […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 24-02-2020 திங்கட்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் மனதில் எண்ணிய செயல்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். புதுமையான யுக்திகளை கையாளுவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் அஸ்வினி : முயற்சிகள் அதிகரிக்கும். பரணி : மகிழ்ச்சி உண்டாகும். கிருத்திகை : உறவுநிலை மேம்படும். ————————————— ரிஷபம் சுயதொழில் புரிவோருக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். உயர் […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 22-02-2020 – சனிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் செயல்பாடுகளில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை அஸ்வினி : நன்மை உண்டாகும். பரணி : அனுசரித்து செல்லவும். கிருத்திகை : ஆதரவு கிடைக்கும். […]Read More

3D பயாஸ்கோப்

மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்… – ஏழுமலை வெங்கடேசன்

மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்…  முதல் மரியாதை படம். சிவாஜி, இளையராஜா, பாரதிராஜா ஆகிய மூவரும் போட்டிபோட்டுக்கொண்டு அமைதியாக வருடிக்கொடுத்த நேரத்தில் அந்த மூவேந்தர்களுக்கு இணையாக நின்று விளையாடிய இன்னொரு மேஜிக் மலேசியா வாசுதேவனின் குரல்.. பூங்ங்..காற்று திரும்புமா, என் பாட்டை விரும்புமா? என்று கேட்ட அந்த குரலில்தான் எத்தனை வகையான ஏக்கத்தில் கலவைகள்? உள்ள அழுகிறேன் வெளியே சிரிக்கறேன்.. நல்லவேஷம்தான் வெளுத்து வாங்கறேன்.. இரண்டாவது வரி எவ்வளவு நூறு சதவீத உண்மை.. பின்னணி பாடகன் என்ற […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 21-02-2020 வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்களை விரைவில் முடிக்க முயல்வீர்கள். தொழிலில் செல்வாக்கு மற்றும் மேன்மையான சூழல் உண்டாகும். தாய்வழி  உறவுகளால்  மனமகிழ்ச்சி அடைவீர்கள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும். பரணி : ஆலோசனைகள் கிடைக்கும். கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். ————————————— ரிஷபம் அறச்செயல்களால் கீர்த்தி உண்டாகும். தந்தையிடம் பொறுமையாக […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 20-02-2020 – வியாழக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். திறமைக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வியாபாரம் தொடர்பான சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறைவேறும் அஸ்வினி : ஆதாயம் ஏற்படும். பரணி : உயர்வு உண்டாகும். கிருத்திகை : விருப்பங்கள் நிறைவேறும். ————————————— ரிஷபம் பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். […]Read More

முக்கிய செய்திகள்

பிப்ரவரி 19 – கோபர்நிகஸ் பிறந்த தினம் இன்று.

பிப்ரவரி 19 – கோபர்நிகஸ் பிறந்த தினம் இன்று.   உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி போலந்து நாட்டின் தோர்ன் நகரில் பிறந்தார்.  எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சிகள் நடைபெற்றன.  வானியல் குறித்து அதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரியனை மையமாகக் கொண்டே பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன என்கிற சூரிய மையக் கோட்பாட்டை வகுத்தார்.  கோள்களின் பின்னோக்கிய […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 19-02-2020 – புதன்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சர்வதேச வணிகத்தில் இலாபம் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தந்தையிடம் பேசும்போது சற்று கவனத்துடன் இருக்கவும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அஸ்வினி : அன்பு அதிகரிக்கும். பரணி : இலாபம் உண்டாகும்.  கிருத்திகை : கவனம் வேண்டும். ————————————— ரிஷபம் இயந்திரம் சம்பந்தமான வேலையில் இருப்பவர்கள் பணியில் […]Read More