-அமானுஷ்ய தொடர்- நாக தோஷம் நீங்க போகர் பிரான் கூறிய பரிகாரத்தை காண்போம்.’நாக சதுர்த்தி திதி’ அன்று,ஒரு அரச மரத்திற்கு அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன்மேல் சிவலிங்கம் ஏந்திய நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி…
Tag: ஆன்மீக மர்மத் தொடர்
பத்துமலை பந்தம் | 40 | காலச்சக்கரம் நரசிம்மா
40. உயரே உயரே… என் உயிரே உயிரே..! மலைச்சரிவில் இருந்த போகர் பள்ளியினுள் நுழையும் வரையில், மயூரி தனது கண்களைத் திறக்கவில்லை. மறந்து போய்க் கீழே நோக்கினால், அச்சத்தினாலேயே தான் தொற்றிக்கொண்டிருக்கும் குகன்மணியின் தோளில் இருந்து நழுவி விடுவோம் என்கிற எண்ணத்தில்,…
பத்துமலை பந்தம் | 39 | காலச்சக்கரம் நரசிம்மா
39. போகர் பள்ளி..! போகர் சாலை ! தற்போது இந்த பகுதியின் பெயர் போன்சாய் ! குனோங் தஹான் மலைப்பாதையில் ஆறாவதாக வரும் பகுதி.. காலை பொழுதில் கதிரவன் வானத்தில் ஏறுமுகமாக இருந்தாலும், அவனது கிரணங்கள் க உள்ளே புகாதபடி அடர்ந்த…
பத்துமலை பந்தம் | 38 | காலச்சக்கரம் நரசிம்மா
38. தகான் மலை உச்சியில்..! பகாங் மாகாணத்தில் டாமன் நெகாரா தேசியப் பூங்கா ! Steep Slopes resort-இல் தான் மிதுன்ரெட்டிக்கும், கனிஷ்காவுக்கும் காட்டேஜ் ஒதுக்கப்பட்டிருந்தது. மலைச்சரிவில் ஆங்காங்கே அமைக்கபட்டிருந்தன காட்டேஜ்கள். இரவு வந்ததும், காட்டேஜ்களில் பொருத்தப்பட்டிருந்த லாண்டர்ன்கள் இருள் சூழ்ந்த…
பத்துமலை பந்தம் | 37 | காலச்சக்கரம் நரசிம்மா
37. வாராய் நீ வாராய் மூன்றாவது நவபாஷாணச் சிலையை குகன்மணிதான் தனது பொறுப்பில் வைத்திருக்கிறான். குனுங் தகான் மலைக்கு மயூரியை அழைத்துச்சென்று அவளுக்கு அந்த சிலையைக் காட்ட போகிறான் ? எதற்காக அவள் மீது அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறான்..? காரணம்,…
பத்துமலை பந்தம் | 36 | காலச்சக்கரம் நரசிம்மா
36. ரகசியம் தெரிந்தது! பத்து எஸ்டேட்டின் அடர்ந்த மரங்களை ஊடுருவி அதன் நிலப்பகுதியில் தனது ஆளுமையைச் செய்ய இயலாத காலைக் கதிரவன், கோபத்தில், அந்தப் பிரம்மாண்ட மாளிகையின் மொட்டை மாடியைத் தகித்துக் கொண்டிருந்தான். ஆனால் சுள்ளென்று அடித்த அந்த வெய்யிலை இலட்சியம்…
அஷ்ட நாகன் – 17| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- சித்தர் என்ற வார்த்தையின் பொருள் ‘விஞ்ஞானி’ ஆகும்.சித்தர்களை மக்கள் ஜாலங்கள் செய்யும் மாயாவிகளாகவே பார்க்கின்றனர்.சித்தர்கள் மக்களோடு மக்களாக ஸ்தூல தேகத்தோடு வாழும் காலத்தில்,போராசை கொண்ட மனிதர்கள் பலர் சித்தர்களை தங்களின் வறுமையை போக்கவும் மற்றும் தங்களின் நோயை குணப்படுத்தவும்…
பத்துமலை பந்தம் | 35 | காலச்சக்கரம் நரசிம்மா
35. இக்கரைக்கு அக்கரை பச்சை குகன் மணி எஸ்டேட் போர்டிகோவில் கேப் வந்து நிற்க, கனிஷ்காவுடன் இறங்கினாள், மயூரி ! சைனா டவுன் மலைச் சாலையில் இருந்து, பத்து எஸ்டேட் Batu Estate, என்று தமிழிலும், ஆங்கிலத்திலும், மலாய் மொழியிலும், சீன…
அஷ்ட நாகன் – 16| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- பாம்புகளில் நாக வழிபாடு உலகம் முழுவதும் பரவியிருந்தது.தமிழகத்தில் கொங்கு நாட்டுப்புறப் பகுதிகளில் நாக வழிபாடு தொன்றுத்தொட்டே சிறப்பு பெற்றிருந்தது. அப்பகுதிகளில் வாழ்ந்த வேட்டுவர் இனத்தவர்கள் நாக வழிபாட்டினை போற்றி பாதுகாத்தனர்.கோயில்களில் நாகர்களுக்கு சிலை வடித்து பூஜித்து வந்தனர். அதுமட்டுமின்றி,…
பத்துமலை பந்தம் | 34 | காலச்சக்கரம் நரசிம்மா
34. ஆபத்துக்கு அடைக்கலம் கோலாலம்பூர் மில்லினியம் ஹோட்டலினுள் நுழைந்து, பார்க்கிங் ஏரியாவில் நின்ற கேப்-பில் இருந்து இறங்கிய மயூரி, ரிசப்ஷனுக்கு விரைந்தாள். சோபா ஒன்றில் அமர்ந்தபடி அவளுக்காகக் காத்திருந்தாள், கனிஷ்கா. “ஹாய் மயூரி..!” –என்றபடி எழுந்து நின்ற கனிஷ்கா அவளைத் தாவி…