பல நேரங்களில் உலகப் பந்தில் நடைபெறும் சம்பவங்கள் காலம் கடந்து உண்மைகளை உரக்க கூவி “சமுதாயம் இப்படித்தான்” இருந்தது என பறைசாற்றிவிடும் . உலக வரைபடத்தில் முதன் முதலாக மனிதன் வாழ சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்ட இடம் பாபிலோனியா என்ற செய்தியை கேட்டால்…
Category: கைத்தடி குட்டு
அலட்சியக்கொலைகள்
கமல்ஹாசன் ட்வீட்: தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும்.