தினத்தந்தி பத்திரிகையின் ஆசிரியராக பல்லாண்டுகள் இருந்து அதன் வளர்ச்சி யில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர் திரு. ஐ.சண்முகநாதன் அவர்கள். அவருக்குத் தற்போது 88 வயது. அதை முன்னிட்டு அவரின் 80வது ஆண்டு மலரில் திரு. கோமல் அன்பரசன் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கே.…
Category: எழுத்தாளர் பேனாமுனை
முதலமைச்சர் பதவியை வெறுத்த தியாகச்சீலர் தியாகராயர்
நீதிக்கட்சி முதல் அமைச்சரவை அமைத்தபோது முதல்வராக பதவியை ஏற்க விரும்பாதவர், பார்ப்பனர் அல்லாதார் கல்வி, அரசுப் பதவி மற்றும் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் எனக் கனா கண்டவர் வெள்ளுடைவேந்தர் சர் தியாகராயர். வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் இந்தியாவில் கால்ஊன்றி…
ஜெயகாந்தன் எனும் படைப்பாளுமை
பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போதே மூவர்ணக் கொடி பிடித்து, பாரதி யாரின் தேசிய எழுச்சிமிக்க பாடல்களைப் பாடிக்கொண்டு தெருவில் சென்றவர். பதினான்காவது வயதிலேயே சொந்த ஊரை விட்டுச் சென் னைக்கு வந்தார். சிறுவனாக இருக்கும்போதே கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவராக இருந்ததனால்…
உலகப் புத்தக தின சிறப்புக் கட்டுரை
கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்புப் பாலமாக இருப்பது புத்தகம். தலைமுறைகள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையி லான பாலமும் புத்தகம்” என்கிறது யுனெஸ்கோ அமைப்பு. புத்தகங்கள் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவு கின்றன என்றும், மனிதகுலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும்…
சமூகநீதி போராளி அம்பேத்கர் 132வது பிறந்த தினம்
அம்பேத்கர் வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் மாவ் எனுமிடத்தில் இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் ஆகியோரின்14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய மகாராட்டிய மாநிலம்…
தண்ணீர் சுரக்கும் அதிசய மண் பானை
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டம் உரி கிராமத்தின் விடஸ்தா நதிக்கரையில் அமைந்துள்ளது தத்தா மந்திர். 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாகக் கருதப்படும் இக்கோயில் மூலவராக மகாவிஷ்ணு உள்ளார். இந்தக் கோயில் அருகே ‘பீம் கா மட்கா’ (பீமன் மண்பானை) உள்ளது.…
அச்சுத்தாள்களின் வரலாறு காணாத விலையேற்றம்
பேப்பர் விலை ஒரே ஆண்டில் இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில் கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏப்ரல் 1 முதல் ‘ஆப்செட் பிரின்டிங்’ பணிகளுக்கு 40 சதவிகித கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட் டுள்ளது. சேலம் மாவட்ட பேப்பர் அலாய்டு…
தில்லியில் அண்ணா கலைஞர் அறிவாலயம் எப்படி உள்ளது?
முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லியில் உள்ள அண்ணா கலைஞர் அறிவாலயத்தைத் திறந்துவைக்க தில்லி செல்லவிருக்கிறார். தில்லியில் தி.மு.க. கட்டி எழுப்பியிருக்கும் அண்ணா கலைஞர் அறிவாலயம்தான், தற்போது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. எத்தனையோ கட்சிகளுக்கு அங்கு பெரிய பெரிய கட்சி அலுவலகங்கள் இருந்தாலும்கூட…
இதயத் துடிப்பை எகிறச் செய்யும் படம் பேட்டரி
மணிபாரதி இயக்கத்தில், ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி. சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதை கண்டு பிடிக்கும் போலிஸ் சப் இன்ஸ்பெக்டராக புகழ் வருகிறார். மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஆஷா, வசதியில்லாத இதய…
என்னை கவர்ந்த பெண் எழுத்தாளர் | உமாகாந்தன்
நான் எழுபதுகளின் இளைஞன் என்னோட பசி தமிழ் இலக்கியம் தான் பள்ளிப்படிப்பின் போதே ஆரம்பித்தது தமிழ் மேல் காதல் அம்மா வுக்கு கல்கி வார இதழ் பிடிக்கும் என்பதால் வார இதழான அதைத்தான் அப்பா வாங்குவார் இவர்களால் கல்கி யில் வெளியான…