பாரதியின் இறுதி நாட்கள்

கூடிய விரைவில் தன் மரணம் நிகழப் போகிறது, என்று பாரதியின் உள்ளுணர்வு ஏதும், அவரிடம் சொல்லியதோ, என்னவோ, தெரியவில்லை. பெரிய கவிஞராக இருந்தும், தன் பிள்ளைகளின் நலனுக்குக்கூட எதுவும் சேர்த்து வைக்க இயலவில்லையே என்று புலம்பினார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்.…

சாகித்ய அகாதமி விருது பற்றி ஜெயமோகன்

சமீபத்தில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் ப.காளிதாஸ் பற்றியும், அவரது கவிதை நூல் குறித்தும், அகாதெமி குறித்தும் விமர்சித்து முக நூலில் பக்கத்தில் எழுதினார் எழுத்தாளர் ஜெயமோகன். அது சர்ச்சை யாகியது. ஜெமோ 2014, டிசம்பர் 24 அன்று சாகித்ய…

உள்ளதைச் சொல்லும் நல்ல மனிதர் விஜயகாந்த்

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தம் என்றால் அரசியலிலும் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக இருந்தார். நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்திருந்தாலும் ஆக் ஷன் ஹீரோவாக அதிரடி…

ZOHO -முன்னேறத் துடிக்கும் இளைஞர்களின் தாரக மந்திரம்

தமிழகம் மற்றும் ஆந்திர கிராமங்களில் உள்ள பட்டம் பெறாத இளைஞர்களை யும் இளைஞிகளையும் வேலைக்கமர்த்தி, பல பில்லியன் (100 கோடி) ஐ.டி வர்த்தகத்தை உலகெங்கிலும் வெற்றிகரமாகச் செய்து பலருக்கு முன்னுதாரண மாகத் திகழ்கிறார் (ZOHO) ஜோஹோ நிறுவனர், பத்மஸ்ரீ  ஸ்ரீதர் வேம்பு.…

லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணமும் அவரது சாட்சிகளும் அடுத்தடுத்து இறந்தனர் ஏன்?

இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர். நேருவின் அமைச்சரவையில் இரயில்வே மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் பணியாற்றியவர். 1965-ல் நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் வெற்றியால் நாட்டின் ஹீரோவாக மாறியவர். போரின் முடிவாக ரஷியாவின் தாஷ்கண்ட்…

கவிக்கோ அப்துல்ரகுமான் பெயரில் ஹைக்கூ விருது வழங்கவேண்டும்

திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் கடந்த வாரம் ‘தமிழ் ஹைக்கூ உலக மாநாடு-2022’ சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை ‘தூண்டில் – இனிய நந்த வனம் -தமிழ்க் கவிதையாளர்கள் இயக்கம்’ ஆகியவை இணைந்து நடத்தின. கல்வியாளர் செளமா ராஜரத்தினம் மாநாட்டைத் தொடங்கி…

தியாகத்தின் வரலாறு தமிழ்நாடு பெயர் சூட்டிய நாள் இன்று

பேரறிஞர் அண்ணாவால் 18.7.1967-ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட தைப் பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு நாள் இன்று கொண்டா…

மூன்று முன்னாள் முதல்வர்களின் சொத்துக் கணக்கு

முதல்வர் 1 இன்றைய காலத்தில் மக்கள் சேவை செய்ய வரும் ஒரு மாநகராட்சித் தலைவ ரின் சொத்து மதிப்பே எவ்வளவு என்பது பரலாகத் தெரியும். ஆனால் மாநகராட் சித் தலைவராக ஆவதற்கு முன் எவ்வளவு சொத்து வைத்திருந்தார் என்பது தெரியும். அதிலும்…

முதல் திராவிட இயக்கத் தளபதி

திராவிட இயக்க மூன்று முக்கியத் தூண்களில் ஒருவர், முதல் திராவிட இயக்கத் தளபதி, பெரியாரால் ‘திராவிட லெனின்’ எனப் போற்றப்பட்டவர் டாக்டர் டி.எம்.நாயர் “இந்நாட்டில் இரு இனங்களுண்டு. ஒன்று, இந்நாட்டின் சொந்தக்காரர்களான நம் திராவிடர் இனம். மற்றொன்று, நாம் அசட்டையாய் தூங்கிக்கொண்டிருக்கும்போது,…

சிகரம் தொட்ட சிவசங்கரி

1968இல் சிவசங்கரி எழுதிய ‘அவர்கள் பேசட்டும்’ என்ற சிறுகதையை முதன் முதலாகப் பிரசுரித்து, இவர் எழுத்துப் பயணத்திற்குப் பிள்ளையார்சுழி போட்டு வைத்தது கல்கி வார இதழ். அதன் பிறகு எழுத்துக்காகப் பெரிதாக உழைத்தவர் சிவசங்கரி. இவரது இரண்டாவது சிறுகதை ‘உனக்குத் தெரியுமா?’ ஒரு குடிகாரனைப்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!