மாபெரும் புத்தகக் காதலர்! நூலகக் கொடையாளர்! தீராப்பசி கொண்ட அறிவுத் தேடலர்! புத்தக அடுக்குகளுக்கு இடையே, தன்னைப் பொதித்துக் கொண்டவர்… இப்படி எத்தனை வார்த்தைகளில் வடித்தாலும், அத்தனை வார்த்தைக்கும் சொந்தக் காரர், கீழப்பெரம்பலூர் மு.பாலகிருஷ்ணன். தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலயம் எனும் பெருவுடையார்…
Category: மறக்க முடியுமா
மறைந்தும் வாழும் வில்லிசை
வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் மறைந்தார் என்ற செய்தி உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வில்லில் இருந்து விரலை சொடுக்கிய உடனே அம்பு பாய்ந்து தாக்கு வதைப்போல சுப்பு ஆறுமுகம் மேடையில் அமர்ந்த உடனே அவர் உதடுகளிலிருந்து தமிழ்ச்…
ராணி இரண்டாம் எலிசபெத்தின் மிக நீண்ட வரலாறு
ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இந்திய நேரப் படி நேற்று இரவு 11:05 மணிக்கு ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக…
உதிரம் உரையவைக்கும் வ.உ.சி.யின் உயில்
நினைவுகூரத்தக்க தலைவர் வ.உ.சி. பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் கைசுத்தமாக இருக்கவேண்டும். பிறர் சொத்தில் கைவைக்கக்கூடாது. தன் சொத்து விவரம் வெளிப்படையாக இருக்கவேண்டும். இந்த அத்தனைத் தகுதியையும் பெற்ற தலைவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவரது 151வது பிறந்த நாள் செய்தி. செக்கிழுத்த செம்மல்…
சென்னை தினம் கண்காட்சி | அசரவைக்கும் அரிய படங்களின்
சென்னை எழும்பூரில் உள்ள ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் ‘மெட் ராஸ் லிட்ரரி சொஸைட்டி’ என்கிற நூலகத்தில் சென்னை தினத்தை முன்னிட்டு வெள்ளைக்காரர்களுக்கு அடிமை சேவகம் செய்த மெட்ராஸ் வாசிகளின் 60 போட்டோக்களைக் கண்காட்சி வைத்திருக்கிறார்கள். பல்லக்குத் தூக்குபவர்கள், ஆயாக்கள், சிப்பாய்,…
எழுத்துலக முன்னோடி, இதழாளர் நாரண.துரைக்கண்ணன்
சிறுகதைகள், புதினங்கள், தலைவர்கள் வரலாறு, நாடகம், கவிதை, அரசியல் தலையங்கம் என்று பல்வேறு இலக்கியத் துறைகளில் சிறந்த எழுத் தாளராகவும் பத்திரிகையாளராகவும் தீவிரமாகச் செயல்பட்ட ஆளுமை நாரண.துரைக்கண்ணனை ‘வாழ்க்கைக் கலைஞர்’ என்று மு.வரதராஜன் போற்றினார்.இவர் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி…
தியாகச்செம்மல், கம்யூனிஸ்ட் தலைவர் ஜமதக்னி
தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வடஆற்காடு மாவட்டத்தின் பங்கு உன்னதமானது. அதிலும் குறிப்பாக வாலாஜாபேட்டை தாலுகாவில் தோன்றிய ஜமதக்னியின் தியாகங்கள் என்றும் மறக்க முடியாதவை. தியாகச்செம்மல் அறிஞர் ஜமதக்னி ஆற்றிய பணிகளும் தியாகமும் என் றென்றும் தமிழக மக்கள் நினைவுகூரத்தக்கவை. அன்னாரது…
நெல்லையில் தோன்றிய தமிழ்க்கடல் விண்ணில் மறைந்தது
தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன். காம ராஜரின் தீவிர விசுவாசி.. இளம் வயதிலேயே காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டவர். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர். 1970களில் தமிழ்நாட்டு சூழலில் காமராசர், கண்ணதாசன் முதலிய…
முதல் இந்திய சுயமரியாதைப் போராளி
ஒடிசா மாநிலம் கட்டாக்கில், 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள், வங்காள இந்துக் குடும்பத்தில் பிறந்தார் சுபாஷ் சந்திரபோஸ். சுமார் 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர் களாகவும் பணியாற்றிவந்த பெருமை மிக்கது…
பாரதியார் ஏன் பூணூலை கழற்றினார்
‘மகாகவி பாரதியார்’ என்ற நூலில் வ.ரா. எழுதிய பகுதியிலிருந்து… ஒரு நாள் காலை எட்டு மணி இருக்கும் அகஸ்மாத்தாய், நான் அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து பாரதியாரின் வீட்டுக்கு வந்தேன். வீட்டின் கூடத்தில், சிறு கூட்டமொன்று கூடியிருந்தது. நடுவில் ஹோமம் வளர்க்கிறாற்போலப் புகைந்து கொண்டிருந்தது.…