சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. இதில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கடந்த வாரம் உலகம் முழுவதும்…
Category: பாப்கார்ன்
குஷி – ஈகோ கிளாஷ் ! திரை விமர்சனம் | தனுஜா ஜெயராமன்
விஜய்தேவர கொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் குஷி படத்தை சிவா நிர்வணா இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்…
உறவியல் சிக்கல்களை அலசும் “இறுகப் பற்று” – திரை விமர்சனம்! | தனுஜா ஜெயராமன்
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்நதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘இறுகப்பற்று’. இத்திரைப்படம் அக்-6 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது. மூன்று இளம் ஜோடிக்குள் திருமணத்திற்கு பிறகு…
ரவீணாவிடம் ரகசியமாக பேசியதன் மூலம் பிக் பாஸ் விதியை மீறிவிட்டாரா மணி சந்திரா …! | தனுஜா ஜெயராமன்
காதல் ஜோடிகள் இல்லாமல் பிக்பாஸா? வாய்ப்பில்லை ராசா என கங்கணம் கட்டி வேலை பார்ப்பது பிக்பாஸ் போட்டியாளர்கள் தான் எனலாம். பிக்பாஸ் 7 சீசனின் போட்டியாளர்கள் பற்றி தகவல் வெளியானவுடனே இந்த சீசனின் அமீர் பாவனி யார்? என ஆருடங்கள் ஆரம்பமானது.…
சித்தார்த் நடித்த சித்தா திரைப்பட காட்சிகள் அதிகரிப்பு! | தனுஜா ஜெயராமன்
கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் திரையரங்கினில் நல்ல வசூலையும் பெற்று தந்துள்ளது. சித்தார்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சித்தா’ படத்துக்கு தொடர்ந்து நேர்மறை விமர்சனங்கள்…
ரஜினிகாந்தின் ’தலைவர் 170’ படத்தில் இவரா? | தனுஜா ஜெயராமன்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நிலையில் , ஜெயிலர் படத்தை தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் ’தலைவர்…
தொடர்ந்து ட்ரெண்டிங்கில் ‘ஹிட்லர்’ படத்தின் பர்ஸ்ட் லுக்…
விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன்…
பிக் பாஸ் சீசன் 7ல் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்களின் விவரம்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் 1ம் தேதி மாலை 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்கு நிறைவடைந்தது. விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான கிராண்ட் ஓப்பனிங் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கமல்ஹாசன் தொகுத்து…
நடிகர் திலகம் பிறந்த நாள்! | தனுஜா ஜெயராமன்
தமிழ் சினிமாவின் பெருமையும் தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 96 வது பிறந்தநாள் இன்று. அதனைமுன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர்…
“அடியே” டைம் டிராவலில் ஒரு காதல்! – பட விமர்சனம்| தனுஜா ஜெயராமன்
ஜிவி ப்ரகாஷ் கதாநாகனாக நடித்து விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள சயன்ஸ் பிக்ஷன் கலந்த காதல் கதை தான் “அடியே”. கதாநாயகியாக கௌரி கிஷன். டைம் டிராவலை அடிப்படையாக கொண்ட காதல் கதை இது. நிஐ உலகம் இணை உலகம் என மாறி…