03-06-2025இன்று உலக சைக்கிள் தினம் இதை முன்னிட்டு ஒரு நினைவலை. நான் பீ ப்பிள் டுடே பத்திரிகை யில்சின் ஞ்சி று வயதினிலே னு ஒரு தொடர் எழுதி னே ன். அது என்னோட அந்த கால சிறு வயது சம்பவங்க…
Category: கைத்தடி வாழ்த்துகள்
நினைவுகளில் ஜெய்சங்கர்
நினைவுகளில் ஜெய்சங்கர் நடிகர் ஜெய்சங்கர் மறைந்த நாள்இன்று 😰 லா காலேஜில் படிச்சு வந்த எங்க அப்பா சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் திடீரென்று சினிமாவில் நடிக்கத் தொடங்கிட்டார். திரை உலகில் பெரிய ‘ஹீரோ’வாக வலம் வந்தாலும் படிப்பை முடிக்கவில்லையே அப்படீங்கற…
இந்த மாத பெண்மணி/ஏழை பிள்ளைகளின் கல்விக்கு உதவி வரும் அமுதா முருகேசன்
இந்த மாத பெண்மணி/ஏழை பிள்ளைகளின் கல்விக்கு உதவி வரும் அமுதா முருகேசன்/ இந்த மாத பெண்மணி யாக மின் கைத்தடி இதழில் நாம் பார்க்க போவதுஐ டி பணியில் 28 ஆண்டுகள் அனுபவம் உள்ள அமுதா முருகேசன் அவர்களைப்பற்றி தான். சென்னையில்…
மாற்றுத்திறனாளி பெண் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை..!
ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சோன்ஜின் அங்மோ, உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில், இந்தியா – -திபெத் எல்லையோரத்தில் அமைந்திருக்கும் சாங்கோ கிராமத்தைச் சேர்ந்தவர் சோன்ஜின் அங்மோ, 29. அவரது,…
கோயில் திருவிழாக்களில் பூச்சட்டி (தீச்சட்டி) ஏந்துவதன் விளக்கம் என்ன?
கோயில் திருவிழாக்களில் பூச்சட்டி (தீச்சட்டி) ஏந்துவதன் விளக்கம் என்ன? கோயில் திருவிழாக்களில் பூச்சட்டி அல்லது தீச்சட்டி ஏந்துவது என்பது தமிழ்நாட்டில் அம்மன் கோயில்களில் பரவலாகக் காணப்படும் ஒரு முக்கிய நேர்த்திக்கடன் ஆகும். இது பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதற்காகவோ அல்லது நிறைவேற…
அண்ணா நூலகம் கண்ட மெகா நிகழ்வு (மே 04 ஞாயிற்றுக்கிழமை)
திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் கதைப்போம் 2025 வாசகர்கள் விழா, மற்றும் PKP அவர்களின் புத்தகங்கள் வெளியீடு CUM PKP அவர்களின் தாய் தந்தையர் பெயரில் அறிவித்த சிறுகதைப் போட்டி பரிசுகள் வழங்கிய விழா! சிறப்பு நிகழ்வுகள் விழா அழைப்பில் காலைல…
