நாமினேஷன் ப்ராசஸில் போட்டியாளர்கள்! | தனுஜா ஜெயராமன்

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ளன. தற்போது 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். தற்போதுவரை அனன்யா மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளனர்.…

இனி வெறும் 70 ரூபாயில் சினிமா: சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஐநாக்ஸ்! | தனுஜா ஜெயராமன்

மல்டிபிளக்ஸ் ஆபரேட்டர் பிவிஆர் ஐநாக்ஸ் இந்திய திரையரங்க வர்த்தகத்தில் தனி கார்ப்ரேட் நிறுவனமாக பெரும் ஆதிக்கத்தை கொண்டு இருக்கும் வேளையில் புதிய பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் வகையில் புதிதாக சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது. பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் 699 ரூபாய்…

குழந்தைகளின் கருணை உலகம் – சாட் பூட் த்ரி….!திரை விமர்சனம் – தனுஜா ஜெயராமன்

குழந்தைகள் , அவர்களின் தனிப்பட்ட உலகம் , பெட் அனிமல்ஸ் இது குறித்து விரிவாக பேசும் படம் தான் சினேகா, வெங்கட் ப்ரபு , கைலாஷ் , ப்ரினிதி, வேதாந்த் வசந்த், பூவையார் இவர்களின் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ”…

“நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை தைரியமாக எடுக்கலாம்” இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு! | தனுஜா ஜெயராமன்

சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த்,…

கண்டன்ட் மயமான பிக்பாஸ்.. ஸ்டேடர்ஜியை போட்டு உடைக்கும் சக போட்டியாளர்கள்! | தனுஜா ஜெயராமன்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. இந்நிலையில் நேற்று போட்டியாளர்களான மணி சந்திராவும், சரவண விக்ரமும் இணைந்து பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை கணித்து சில…

லியோ சிறப்பு காட்சி – தமிழக அரசின் திருத்தப்பட்ட உத்தரவு வெளியீடு..! | தனுஜா ஜெயராமன்

லியோ படத்திற்காக விடியற்காலை காட்சிகள் கிடையாது. காலை 9 மணிக்குத்தான் முதல் காட்சி போட வேண்டும் என அரசு தகவல் வெளியிட்டுள்ளது. விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முந்தைய நாள் இரவு அதாவது…

ரவீணா & மணி சந்திரா காதலிக்கிறீர்களா? விசித்ரா கேள்வி! | தனுஜா ஜெயராமன்

மெளனராகம் 2 சீரியல் மூலம் பிரபலமான ரவீனா தாஹாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் சின்னத்திரையில் பல நண்பர்களும் உள்ளனர். நடனக் கலைஞர் மணிசந்திரா இந்த சீசனில் டஃப் போட்டியாளராக இருப்பார் என பார்த்தால், எந்நேரமும் ஜாலியாக ரவீணா பின்னாடியே திரிந்து வருகிறார். நேற்று…

ஆளாளுக்கு ப்ளான் செய்து சகப் போட்டியாளரை கதறவிடும் பிக்பாஸ் ஹவுஸ்! | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் டாஸ்குகள் ஒரு பக்கம் குழுவாக அதாவது தனி கேங்க் உருவாக்குவது  எனப் பிரிந்து ஹவுஸ் மேட்டுகள் செய்யும் ரகளைகள் ஒரு பக்கமாக நகர்கின்றது. பிக்பாஸ் வீட்டைப் பொருத்தமட்டில் மாயா வில்லியாகப் பிளான் செய்து காயை நகர்த்துகிறார். பூர்ணிமாவும்…

கேப்டனை வைச்சி செய்யும் போட்டியாளர்கள்!| தனுஜா ஜெயராமன்

இந்த ஏழாவது சீசன் பிக்பாஸ் தொடக்க முதல் நாளிலிருந்தே நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிடையே கடுமையான போட்டியும் பொறாமையும் காணப்பட்டது. இந்த வார கேப்டனாக விக்ரம் சரவணன் தேர்ந்தெடுக்கப் பட்டது விஷ்ணுவுக்கும் விஐய்க்கும் காண்டாக ஆகிவிட்டது. மேலும் அவர்களை சின்ன பாஸ் வீட்டுக்கு…

குழந்தைகள் விரும்பும் பார்பி டால் ஆக மாறிவிட்டேன் ! ஷாட் பூட் த்ரீ பட நடிகை கோமல் சர்மா மகிழ்ச்சி! | தனுஜா ஜெயராமன்

இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் சமீபத்தில் ஷாட் பூட் த்ரீ என்கிற படம் வெளியானது. குழந்தைகளுக்கும்  செல்லப்பிராணிகளுக்குமான அன்பை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை கோமல் சர்மா. விலங்குகளுக்காக ஒலிக்கும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!