தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தபோது அது இயற்கை மரணம் அல்ல, அவர் கொல்லப்பட்டார் என்று அப்போது ஆளும் அ.தி.மு.க.வில் இருந்த பலரும் சந்தேகம் எழுப்பினார்கள். இதையடுத்து அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி…
Category: விளையாட்டு
உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள்
மெட்டா சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு ரிசர்ச் சூப்பர் கிளஸ்டர் என்ற சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் மத்தி யில் இந்த மெகா கணினி முழுமையாக கட்டமைக்கப்படும் போது, இதுவே உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக இருக்கும். மெட்டா இந்த…
செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு ஆழ்கடலில் செஸ் விளையாடி வரவேற்பு
சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022’யில் செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் வகையில் தம்பி உடை அணிந்து, கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நம்ம சென்னை பேனருடன், செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்து வாழ்த்துக்கூறியிருக்கிறார் கடல் சுற்றுச்சூழல்…
வரவேற்பைப் பெற்றுள்ளது ‘நம்ம ஊரு சென்னை’ செஸ் ஒலிம்பியாட் பாடல்!
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளது. வெளிநாட்டு…
என்ன படிக்கலாம்?
தமிழ்நாட்டிலேயே வெறும் 5 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்… சென்னையிலுள்ள CMI…
குஜராத் அணிக்கு ரூ. 20 கோடி பரிசு, ராஜஸ்தானுக்கு 12½ கோடி
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடரில் குஜராத் டைட் டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 29-5-2022 அன்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத் தில்…
சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த குகேஷுக்கு முதலமைச்சர் வாழ்த்து
சர்வதேச சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 48வது லா ரோடா சர்வதேச ஓப்பன் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள்ளார். 15…
சென்னையில் நடக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
முதல்முறையாக சென்னையில் செஸ் ஒலிம்பியாட் திருவிழா நடை பெற இருக்கிறது. 200 நாடுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாக சென்னை மாநகரில் நடை பெறவிருக்கிறது. கொரோனா காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த…
நிஜ நண்பர்களை நிழல் எதிரிகளாக மாற்றிய ‘இயல்வது கரவேல்’
எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ் டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘இயல்வது கரவேல்’. அறிமுக இயக்குநர் எஸ்.எல்.எஸ். ஹென்றி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க, குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த யுவலக்ஷ்மி…
ரத்தநாளப் புடைப்பு (Varicose vein) நோய் எதனால் வருகிறது? தீர்வு என்ன?
கை கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங் களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களுக்கு வெயின் (vein) என்றுபெயர். வெரிகோஸ் (Varicos) என்றால் ரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை…
