டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ள ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில்…
Category: அரசியல்
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் ஆய்வு!
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி…
கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் – முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.08.2023) தலைமைச் செயலகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.…
G20 – சுகாதாரப் பணிக்குழு மற்றும் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் !
இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியின் கீழ், சுகாதாரப் பணிக்குழு மற்றும் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் ஆகஸ்ட் 17-19 வரை குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் ஜி 20 உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின்…
நீட்டை எதிர்த்து தி.மு.க. சார்பில் வரும் 20-ந்தேதி போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், கவர்னரையும் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 20-ந்தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட்தேர்வும் தொடரும் அரசியல் சர்ச்சைகளும் என்பதாக தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட மாணவனின் துயர…
டி.எம்.சவுந்தரராஜன் திருருவ சிலையை திறக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்!
தமிழ் சினிமா வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசீகர குரலால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் இவரது திருருவ சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்க இருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு…
ஜம்மு காஷ்மீரில் களை கட்டிய சுதந்திர தின விழா நிகழ்வுகள்!
ஜம்மு காஷ்மீரின் பக்ஷி மைதானத்தில் கடந்த பல வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளைக் காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கைகளில் மூவர்ணக்கொடியை அசைத்தப்படி புதுப்பிக்கப்பட்ட பக்க்ஷி மைதானத்தில்…
மீண்டும் பிரதமராகி கொடியேற்றுவேன் – சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி நம்பிக்கை!
இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “அடுத்த ஆண்டு…
