கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 2017ம் ஆண்டே வெளியாக இருந்த படம் துருவ நட்சத்திரம். கடந்த 2017-ம் ஆண்டு துருக்கியில் தொடங்கியது படப்பிடிப்பு. இப்படத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ், ராதிகா உட்படப் பலரும்…
Category: விளையாட்டு
இன்றைய ராசிபலன் 21.07.2023
நாளைய நாள் சாதகமான நாளாக இருக்காது. அதனால் செய்யும் செயலில் நிதானம் மிகவும் அவசியம். அலுவலகத்தில் நாளை பணிகள் அதிகமாக இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மனைவியிடம் வீண் விவதங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உங்களுக்கு…
மடோனா அஸ்வினுடன் மீண்டும் இணைய ஆசை – சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாவீரன்’.இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மாவீரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய…
சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் திகில் கலந்த பேய் படம் வரும்-28ம் தேதி
வரும் 28- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் திரைப்படம் தொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் சந்தானம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். “அப்போது பேசிய அவர், டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திகில் படமாக வெளிவர…
சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்/மாஞ்சோலை எஸ்டேட்..
மாஞ்சோலை எஸ்டேட்.. ஆர்டியில் அம்பலமான உண்மை.. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் திருநெல்வேலி மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலைக்கு அரசு பஸ்ஸில் சுற்றுலா பயணிகள் செல்ல எந்த தடையும் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில்…
“தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள்..!”
தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச வேண்டும் என்று ‘தனித்தமிழ் இயக்கம்’ என்ற ஒரு மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியவரும், குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுள் பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவரும். சைவத் திருப்பணியும்,…
தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள்
தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினமின்று: தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச கடப்பாடு கொண்டால் நம் தாய்மொழியான தமிழ்மொழி வாழுமா? வீழுமா? என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகும். தமிழ் உலக வரலாற்றில் அத்தகைய உணர்வு வெகு சிலருக்குதான்…
“முதல் பெண் அரசுப் பேருந்து ஓட்டுநர் -வசந்தகுமாரி யின் அட்வைஸ்”
தமிழ்நாட்டின் முதல் அரசுப் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான வசந்த குமாரி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள ரீத்தாபுரம் அருகே ஒற்றப்பனை விளை கிராமத்தில் தனது 400 சதுர அடி அளவிலான வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.இவர்…
பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய பிரபாகரன்!
கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறார். இந்தக் கூட்டணியின் மூலம் மும்பையில் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்டில் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான50-சென்ட் கலந்து கொள்கிறார்.…
“இந்திய கிரிக்கெட்டின் மகராஜா’ சௌரவ் கங்குலி..!”
இந்திய அணியின் ஆகச்சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் கங்குலி.வீரர்களுடைய திறமையை எவ்வாறு கண்டறிவது, அவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது, ஆதரவு, சுதந்திரம் அளிப்பது குறித்து கங்குலிக்கு நன்கு தெரியும். இதைச் சரியாகச் செய்ததால்தான் கங்குலி வெற்றிகரமான கேப்டனாக அறியப்பட்டார்”கங்குலியின் 50வது பிறந்தநாளின்போது, அவரது…