புதுச்சேரியிலிருந்து “வள்ளியப்பா”

புதுச்சேரியின் “புதுவை பாரதி” என்ற மாத அச்சிதழ், இலக்கிய வட்டத்தில் தமிழகம், புதுவை என வாசகர்களையும் படைப்பாளிகளையும் எழுத்தாளுமைகளையும் கொண்டதாகும். அத்தகையச் சிறப்பான இதழுக்காகத் தன் அளப்பரிய உழைப்பினை அளித்த ஆசிரியர் பாரதிவாணர் சிவா அவர்களை யாவரும் அறிவர். மேலும், கலை,…

புதுச்சேரியில் நூல்கள் அறிமுக விழா

மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகன் அவர்கள் எழுதிய “தலேஜூ” என்ற நாவலுக்கும் பாவலர் க. ஜெய் விநாயக ராஜா அவர்கள் எழுதிய “நட்சத்திரங்களோடு ஒரு பகல் பொழுது” என்ற ஐந்துமொழி ஹைக்கூ நூலுக்குமாக, இரு நூல்கள் அறிமுக விழா புதுச்சேரியில் நடந்தது.…

பாரதி உலாவின் 17 ஆவது நிகழ்ச்சி

பாரதி உலாவின் 17 ஆவது நிகழ்ச்சி சென்னை முகப்பேரில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளியில் தாளாளர் திருமதி கிறிஸ்டி ஜேம்ஸ் வரவேற்புரை வழங்கினார். பாரதியார் வேடம்…

சென்னை புத்தகக் காட்சிக்கு அனுமதி இலவசம்

49வது புத்தகக் கண்காட்சி, சென்னை நந்தனத்தில் நாளை மறுநாள் முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, நாளை மறுநாள் முதல் 21-ந்தேதி வரை நடைபெற…

உரத்த சிந்தனை ஹைதராபாத் கிளையின் சார்பில் பாரதி உலா 2025 நிகழ்ச்சி

உரத்த சிந்தனை ஹைதராபாத் கிளையின் சார்பில் பாரதி உலா 2025 நிகழ்ச்சி ரவீந்திர பாரதி சிற்றரங்கில் நடைபெற்றது. குத்துவிளக்கேற்றும் வைபவத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அண்மையில் காலமான எழுத்தாளர் SICA  திரு.ராமச்சந்திரன் மறைவிற்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. குழந்தைகளின் கலை…

உரத்த சிந்தனை அமைப்பின் பாரதி உலா 9 ஆவது நிகழ்ச்சி

உரத்த சிந்தனை அமைப்பின் பாரதி உலா 9 ஆவது நிகழ்ச்சி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள SDNB மகளிர் வைஷ்ணவா கல்லூரியில் நேற்று   23.12.25 அன்று  மதியம் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஹேமலதா தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் தலைவர்…

பாரதி உலாவின் எட்டாவது நிகழ்ச்சி

பாரதி உலாவின் எட்டாவது நிகழ்ச்சி உரத்த சிந்தனை தஞ்சாவூர் கிளையின் சார்பில் தஞ்சை பெசன்ட் அரங்கில் உரத்த சிந்தனை சங்கத்தின் துணைத்தலைவர் ஆடிட்டர் என் ஆர் கே தலைமையில் நடைபெற்றது. தஞ்சை உரத்த சிந்தனை துணைத் தலைவர் கவிஞர் அய்யனார் வரவேற்புரை…

‘உரத்த சிந்தனை’ பாரதிஉலாவின் நான்காம் நிகழ்ச்சி  

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள  ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் மிதிலாபுரி திருமண மண்டபத்தில் 05.12.2025  காலை 10.00 மணிக்கு பள்ளி மாணவி பிரியங்காவின் பாடலுடனும், தார்னிகாவின் அற்புதமான நடனத்துடனும் துவங்கியது ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மெட்ரிக்…

‘உரத்த சிந்தனை’ பாரதி உலாவின் மூன்றாவது நிகழ்ச்சி

04.12 2025  காலை 10.,30 மணிக்கு, திருநின்றவூரின் கசுவா கிராமத்தில் உள்ள மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்  ஆசிரியை திருமதி. அபிராமி பாடிய “அச்சமில்லை அச்சமில்லை” என்ற பாரதியின பாடலுடன் துவங்கியது. திருமதி. காஞ்சனா  அனைவரையும் அன்புடன் வரவேற்றார். சேவாலயா…

மதுரத்வனி இலக்கிய நிகழ்வு

மதுரத்வனி….   மயக்கும் மாலை… நேற்று மதுரத்வனி இலக்கிய நிகழ்வினை நேரலையில் பார்க்கும் பாக்கியம் மதுரத்வனி அருமையான முருகர் பாடலுடன் தொடங்கியது. மாலன் நாராயணன் அவர்கள் மாதாமாதம் நடத்தும் அழியாத ரேகைகள். ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று மாலை (17-11-2025) நடந்தது. அடர் மழைக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!