முகத்தில் பழைய செல் நீங்க.. சருமம்பொலிவு பெற! | தனுஜா ஜெயராமன்

காய்ச்சாத பாலை எடுத்துக்கொண்டு அதை பஞ்சில் நனைத்து முகத்தை துடைத்தால் சருமத்தில் அழுக்குகள் வெளியேறும். பாலில் உள்ள லாக்டோ அமிலம் சருமத்திற்கு மிகவும் நல்ல பலனை தரும். ஐந்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் பளிச் முகத்தை பெறலாம்… கொஞ்சம் காபித்தூள்…

சிறுதானியங்களால் என்ன நன்மைகள் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆதாலால் இவை மிகுந்த செரிமானத் தன்மை மற்றும் ஒவ்வாமை (Allergenic) இல்லாத தானியங்களாகக் கருதப்படுகிறது. சிறுதானியங்களின் மலமிளக்கி பண்புகள் (Laxatives) மலச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக அமைகின்றன. சிறுதானியங்களில் உள்ள லெசித்தின்…

தேசிய ஊட்டச்சத்து வாரம் 2023*:

தேசிய ஊட்டச்சத்து வாரம் 2023*: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் (செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை) தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த சமச்சீர் மற்றும் சத்தான உணவு நமது ஆரோக்கியத்திற்கு நீண்ட…

சர்க்கரைநோய் உள்ளவர்கள் பனங்கிழங்கை சாப்பிடலாமா? | தனுஜா ஜெயராமன்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் பனங்கிழங்கை சாப்பிடலாம் என்கிறார்கள் நாட்டு வைத்தியர்கள். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். பொதுவாக சர்க்கரைநோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக்கூடிய…

கல்லீரலின் பாதுக்காவலன்  “கீழாநெல்லி”

இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் கீழாநெல்லி.. இந்த கீழாநெல்லியால் பலவித நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்தாலும், முக்கியமாக 2 உள்ளுறுப்புகளை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது… கீழா நெல்லியை தவிர்த்துவிட்டு மருத்துவத்தை அறிய முடியாது.. இலைகளை தாங்கிப் பிடிக்கும், நடு நரம்பின் கீழ்ப்பாகம்…

கணைய புற்று நோய்க்கு ரோபோட்டிக் அறுவை சிகிச்சை!

புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கணைய புற்றுநோய் காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரோபோடிக் மூலம் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. “ரோபோடிக்’ அறுவை சிகிச்சையில் குடலியல் அறுவை சிகிச்சை துறை முன்னோடியாக திகழ்வதாகவும், இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை உலகில்…

“மருந்தாகும் பூண்டு”

பூண்டை பொடியாக நறுக்கிப் பாலுடன் சேர்த்து உட்கொண்டால் இதயக் கோளாறு கட்டுப்படும். நான்கு அல்லது ஐந்து பல் பூண்டை நசுக்கி உட்கொண்டால் வாயுக் கோளாறு நீங்கும். பூண்டை தேங்காய்ப்பாலில் வேகவைத்து நன்கு மசிய அரைத்து சுளுக்கினால் ஏற்பட்ட வீக்கத்தின் மேல் தடவினால்…

“சங்குப் பூவின் மருத்துவக் குணங்கள்”

சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சார்ந்த்து. இதன் பூக்கள் நீலநிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இதன் பூக்கள் சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது. இதற்கு காக்கணம் செடி,…

வல்லமை தரும் வல்லாரை…!

வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை எனப்பெயர் பெற்றது. ஞாபக சக்தியை அதீதமாக மேம்படுத்துவதால் இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு…

பருவ நிலை மாறும் நேரத்தில் வரும் காய்ச்சல்கள் கவனம்!

சென்னையில் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய இந்த காலக்கட்டத்தில் டெங்கு, சிக்குன் குனியா, வைரல் காய்ச்சல், பொதுவாக பரவுவது வழக்கமான தொல்லைகளில் ஒன்று தான். தற்போது சிலவகை காய்ச்சல்கள் சென்னையில் அதிகரித்து வருகிறது. பாக்டீரியா தொற்று மூலம் இது பலருக்கும் பரவுகிறது. குழந்தைகள்,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!