சுவாமி சிவானந்தர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு மட்டு மல்ல பல கோடி மக்களுக்கு உந்து சக்தியாக (inspiration) இருந்த மகான். திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை என்ற சிற்றூரில் செப்டம்பர் 8ஆம் தேதி பிறந்தார். இந்து மதத்தின் முக்கியமான நூல்கள் யாவும்…
Category: கோவில் சுற்றி
கதிர்காமக் கந்தன் கோயில் வரலாறு
கதிர்காமம் முருகன் கோவில் இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தில் உள்ள கதிர்காமத்தில் பல மத புனித நகரத்தில் அமைந்துள்ளது. கதிர்காம கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவில் வளாகம் பொதுவாகத் தமிழர்களால் முருகன் அல்லது கார்த்திகேயா என்றும் இந்துக்களால் கந்தசாமி அல்லது ஸ்கந்த…
சக்தியும் சிவமும் சேர்ந்த நிலையே உயிர்களின் தோற்றம்
இந்துமதத்தில் பெண்களுக்கு இரண்டாம்தரமான இடம் அளிக்கப்படுவதாகச் சொல்வது தவறு. ரிக்வேதம் அவர்களை எல்லாவற்றுக்கும் மேலான சக்தியாகக் குறிப்பிடுகிறது. (பத்தாவது மண்டலம்) மகாபாரதத்தில் பெண்களை வைத்து வழிபடுவது பற்றிய குறிப்பு உத்தியோகப் பருவத்தில் வருகிறது. மகாபாரதத் திலேயே அனுசான பருவத்தில், பெண்களை மகிழ்ச்சிகரமாகவும்…
21 தலைமுறை பாவங்கள் தீர திருவெண்காடு கோயிலுக்குச் செல்லுங்கள்!
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் சமயக் குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் அமைந் துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாகக் கருதப்…
கண்ணதாசனிடம் மாட்டிய வெளிநாட்டுக்காரர்
கண்ணதாசன் நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறியவர். மூன்று வருடங் கள் மட்டுமே நாத்திகராக இருந்து, போராட்டங்களில் பங்கு கொண்டு பின்னர் ஆத்திகராகி இருக்கிறார். இந்து சமயத்தின் வளர்ச்சியிலும் மனித சமுதாயத்தின் நலத்திலும் கருத்து மிகச் செலுத்தி, தம் வாழ்க்கையில் பெற்ற அனுபவக்…
ராமேஸ்வரம் கடற்கரையில் மிதக்கும் கல் பற்றித் தெரியுமா உங்களுக்கு?
ராமாயணத்தில் சீதையை மீட்க இலங்கைக்கு சேது பாலத்தை மிதக்கும் கல்லால் கடலில் பாலம் அமைத்து ராமரும், வானரப் படைகளும் சென்ற கதை அனைவரும் அறிந்ததே. வானரப் படைகள் கடலைக் கடக்க பாலத்தை அமைக்க வேண்டிய கட்டயத்தில், அனுமனுக்குத் தோன்றிய யோசனைதான் இந்த…
கணவன் – மனைவி ஒற்றுமைக்கு தத்தாத்திரேயரை வணக்கம்
மும்மூர்த்திகளின் திருவுருவின் ஒரே வடிவமான அவதாரம், தத்தாத்ரேயர். மூன்று முகம், ஆறு கரங்கள் கொண்டவர். பிரம்மனின் புத்திரரும், சப்தரிஷிகளில் ஒருவருமான அத்ரி மகரிஷிக்கும், அனுசூயைக்கும் மகனாகத் தோன்றியவர், தத்தாத்ரேயர். தத்தாத்ரேயர் குரு வடிவமானவர். இந்து மதத்தின் மூன்று பெரும் தெய்வங் களான…
மீனாட்சி அம்மன் பக்தராகவே மாறிப் போன மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர்
மதுரையில் எப்போதும் அம்மாவின் ஆட்சிதான். மீனாட்சி கோவிலில் பெண் தெய்வம் அம்மன் தான் முதலில் வணங்கப்படுகிறார். சுந்தரேஸ்வரர் பக்கத்து சன்னதியில் பொறுமையாக இருந்து அருள்பாலிக்கிறார். மீனாட்சிக்கு நகைகள், பொக்கிஷங்கள், தான பட்டா நிலங்கள் என்று அளவிட முடியாத சொத்துக்கள் இருக்கின்றன. இந்தியாவில்…
ஆணவமலம் நீக்கும் திருப்போரூர் முருகன் திருத்தலம்
முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து நிலம், ஆகாயம், கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார். அவர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். இவ்வகையில்…
அட்சய திருதியை வரலாறும் வணங்கவேண்டிய தெய்வங்களும்
அட்சய திருதியை இந்துக்கள் வழிப்படும் புனித நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறையை அட்சய திருதியை என அழைக்கிறோம். சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு 3-வது நாள் அட்சய திருதியை. 3-ஆம் எண்ணுக்கு அதிபதி…