தமிழ் வாழ இவர் வாழ வேண்டும் படிப்பாளி, படைப்பாளி,ஆட்சியர், அதிகாரி,எழுத்தாளர், பேச்சாளர்,சிந்தனையாளர் என்றபல்வேறு பரிணாமங்கள்….. உள்ளதமிழர். ஐயா இறையன்பு அவர்கள். அவர்களது பிறந்தநாள் இன்று.அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன். இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு…
Category: தமிழ் நாடு
வரலாற்றில் இன்று (16.09.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
பொறியாளர் தினம்
பொறியாளர் தினம் வானம் கூரைபூமி தரையாய்கடலின் நீலம்காட்டின் நீளம்மலையின் உயரம்மடுவின் பள்ளம்யாவும் வீடாய்வாழும் ஜீவன்பொறிஞர் அன்றோ ! கோயில் கலசம்ஆலய உயரம்மசூதியின் வளைவுஅனைத்தும் அளக்கஒரே அளவீடு.. எங்கள் அளவில்மதங்கள் இல்லைஇனங்கள் இல்லைபூமியெங்கும் ஒரே அளவு ஆண்டவனுக்கும்மாண்டவனுக்கும்அளந்து கொடுப்போம்அங்குலம் என்பதுயாவருக்கும் ஒன்றே !…
அண்ணாதுரை பிறந்த தினம்
வரலாற்றில் இன்று-[ 15 செப்டம்பர் ] அண்ணாதுரை பிறந்த தினம்: 15-9-1909 அண்ணாதுரை தமிழ் நாட்டின் 6-வது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அண்ணாத்துரை தமிழ் நாட்டின் 6-வது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய…
பத்திரப் பதிவு செய்வோர் வரும் அக்.1 முதல் புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்
பத்திரப் பதிவு செய்வோர் வரும் அக்.1 முதல் புதிய நடைமுறையை பினபற்ற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.இது…
மாஸ்டர்கார்டு புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் ! | தனுஜா ஜெயராமன்
இந்தியாவில் மாஸ்டர்கார்டு புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். ரஜினிஷ் குமார் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தக தளமாக இன்று கொடிக்கட்டி பறக்கும் யோனோ (YONO) தளத்தை தலைமை தாங்கி அடித்தளத்தில் இருந்து உருவாக்கி வெற்றிகரமாக உருவாக்கியதற்கு…
வரலாற்றில் இன்று (15.09.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…