நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரிய பகவான். எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான வீடு. அதாவது இந்த மாதம்…
Category: கோவில் சுற்றி
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவின் சிறப்புப் பார்வை
ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பை கோகுலாஷ் டமி என்று இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் கொண் டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில்…
தம்பதிகள் இணைபிரியாமல் இருக்க ‘அசூன்ய சயன விரதம்’
சிராவண (ஆடி) மாத கிருஷ்ணபட்ச துவிதியை திதியானது, ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள். அன்று அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. நாளைய தினம் (13.8.2022) அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. நாளை அனைத்து வைணவத்…
ஸ்ரீஹயக்ரீவரை வணங்கி செல்வம், கல்வி, ஞானம் பெறுவோம்
அனைத்து கலைகளுக்கும் வித்தைகளுக்கும் மந்திரங்களுக்கும் தலைவராகப் பிரகாசிக்கும மகாவிஷ்ணுவின் வடிவமே ஹயக்ரீவர். எல்லா வித்தைகளுக்கும் ஆதாரமான ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்த தினம் (11-8-2022) நாளைய பௌர்ணமி தினம். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை. ஆவணி மாதத் திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படு…
ஆகஸ்ட் 2 பாபங்களைப் போக்கும் கருட பஞ்சமி வழிபாடு
நாம் வாழும் உலகம் பூலோகம். பூலோகத்துக்குக் கீழே இருப்பதுதான் நாக லோகம். பூமிக்குக் கீழே இருக்கும் நாகலோகத்திலுள்ள நாகங்களுக்குப் பால் விடுவதும் ஆராதிப்பதும் முக்கிய தோஷங்களையெல்லாம் போக்கும் என்கிறது சாஸ்திரம். அதேபோல் நம் தலைக்கு மேலே இருப்பது ஆகாயம். அந்த வானத்…
சசிகுமாரின் பட டைட்டில் ‘நான் மிருகமாய் மாற’ என மாற்றம்
சசிகுமாரின் வழக்கமான படங்களின் பாணியில் இருந்து விலகி முற்றிலும் புதிய கதைக்களத்தில் தயாராகி வருகிறது ‘நான் மிருகமாய் மாற’. ஹரிப்ரியா கதா நாயகியாக நடிக்க, விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகி வருகிறது. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில்…
ஸ்ரீஅம்மன் வழிபாடும் ஆடி வெள்ளியின் அற்புதங்களும்
ஆடி மாதம் வரும் செவ்வாயும் வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த அருமையான நாட்கள் ஆகும். ஆடி மாதத்தில் மொத்தம் நான்கு வெள்ளிக்கிழமைகள் வரும். முதல் ஆடி வெள்ளி வருகிற ஜூலை 22ல் பிறக்கிறது. இதையடுத்து, இரண்டா வது ஆடி வெள்ளி ஜூலை 29ல்…
துறவின் திலகம் ஸ்ரீ அன்னை சாரதாதேவி
மேற்கு வங்காளத்தில் ராமச்சந்திர முகர்ஜி. சியாமா சுந்தரிக்கு மகளாக ஜெயராம் பாடி என்ற கிராமத்தில் 1853 டிசம்பர் 22-ஆம் தேதி பிறந்தார் அன்னை சாரதா தேவி. சாரதாதேவி சிறுமியாக இருந்தபோது தம்பி, தங்கைகளைப் பராமரிப்பது, சமைப் பது, பூணூல் செய்வது, வீட்டில்…
சுவாமி ராம்தாஸ் வாழ்வும் பணியும்
‘ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்’ என்ற இறைவனின் பெயரை மட்டும் நம்பி, தனது வீட்டிலிருந்து கிளம்பி, இந்தியா முழுவதும் இறைவன் தனது உள்ளுணர் வில் தெரிவித்தபடி பயணித்து, ஆசிரமம் நிறுவிய கதை. எந்த ஒரு திகில் நாவலுக்கும் சற்றும் குறையில்லாத…
அப்துல் கலாமின் குருவாக இருந்த சுவாமி சிவானந்தர்
சுவாமி சிவானந்தர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு மட்டு மல்ல பல கோடி மக்களுக்கு உந்து சக்தியாக (inspiration) இருந்த மகான். திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை என்ற சிற்றூரில் செப்டம்பர் 8ஆம் தேதி பிறந்தார். இந்து மதத்தின் முக்கியமான நூல்கள் யாவும்…