பெருமாளுக்கு உரிய புண்ணிய தரும் புரட்டாசி மாதம் நிறைவடைந்து, இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 18 ) முதல் ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருக்கும் என்பதால் துலா மாதம் என்றும் அழைப்பார்கள்.…
Category: கோவில் சுற்றி
சிரஞ்சீவி நடிப்பில் ‘காட்பாதர்’ தமிழில் வெளியீடு
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள ‘காட்பாதர்’ திரைப்படம் தெலுங்கில் கடந்த அக்-5 ஆம் தேதி வெளியானது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படத்தை தான் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக்…
குழந்தை பாக்கியம் அருளும் சந்தான கோபால விரதம்
ஒருவர் எத்தனைதான் விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையென்றால் பிறவிப் பயன் கிட்டுவதில்லை. திருமணமான ஒவ்வொரு தம்பதியும் திருமணம் ஆன நாளில் இருந்து தங்களுக்கு ஒரு வாரிசை எதிர்பார்த்து கனவு காண்பது இயற்கையே! வாரிசு சரியான நேரத்தில் பிராப்திக்க கைகூடாதவர்களுக்காகவே…
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின் சிறப்புகள்
வெண்தாமரை மீதமர்ந்து வீணையைக் கையிலேந்தியபடி திடமாக அமர்ந்திருக்கும் சரஸ்வதி தேவியை, கல்விக்கு அதிபதியாகப் போற்றி தமிழர்கள் வணங்குகிறார்கள். அவளே வாக்குக்கு தேவதையாகவும், கலைகளுக்கு உரியவளாகவும் போற்றப்படுகிறாள். கல்விக்கு முதன்மை தெய்வமாகச் சிறந்து விளங்கும் கலைவாணியை ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையாக வணங்கிவருகிறோம். நவராத்திரி…
ஆதரவற்று இறந்த 3000 பேருக்குத் தர்ப்பணம் செய்தவர்
மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளயபட்சம். பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங் களை மகாளய பட்சம் என்று கூறுகிறோம். புரட்டாசியில் வரும்…
சிவன், பைரவருக்கு ‘சம்புகாஷ்டமி’ சிறப்பு வழிபாடு
இன்று ஞாயிற்றுக்கிழமை (18-9-2022) தேய்பிறை அஷ்டமி தினமாகும். இன்று கால பைரவருக்கும், சிவபெருமானுக்கும் உகந்த நாளாகும். ஒவ் வொரு மாதமும் அஷ்டமிகளில் விரதம் இருந்து சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். இந்த நாட்களில் காலையில் சிவபெருமானையும்,…
முன்னோருக்கு வழிபாடு செய்யும் மகாளய பட்சம்
இன்று (செப். 10, ஞாயிற்றுக்கிழமை) மகாளய பட்சம் தொடங்குகிறது. ஒவ் வொரு மனிதனும், தேவகடன், பித்ருகடன், ரிஷிகடன் ஆகியவற்றைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனில் இருந்து விடுபடலாம். இன்று முதல் அடுத்த…
விபூதியை அழித்த ஸ்டாலின், வானமுட்டி பெருமாளை வழிபட்ட துர்கா ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலில் வீதியில் வந்தபோது அவர் நெற்றியில் அர்ச்சகர்கள் இடப்பட்ட விபூதியைத் துடைத்தார் என்கிற சர்ச்சை எழுந்தது. தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி ஏன் சொல்லவில்லை என்கிற கேள்வியும் எழுந்தது. அதற்கும் அவர் பதில்…
விஷ்ணு பரிவர்த்தன விஜய துவாதசி விரதம் -இன்று
பௌர்ணமி விரதம், அமாவாசை விரதம், சண்டி விரதம் எனப் பல விரதங்கள் இருந்தாலும் ஏகாதசி விரதத்திற்குத் தனி மகத்துவம் உள்ளது. சயன ஏகாதசி தினத்தன்று படுக்கையில் படுத்த மகாவிஷ்ணு சற்று புரண்டு படுப்பதை பரிவர்த்தனை ஏகாதசி என்று சொல்வார்கள். இன்று (செவ்வாய்க்…
ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோயில் : மணிமூர்த்தீஸ்வரம்
நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப் பாடுகள் நீக்கப்பட்டு இந்த ஆண்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில்…