பழநி முருகன் கோவிலில் பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு இருக்கை வசதி

பழநி முருகன் கோவிலில் பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடம் அடைக்கலமாவார்கள்.…

ஆடி 18: (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) வாழ்வின் வளம் பெருக்கும் ஆடி பெருக்கு

ஆடி 18: (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) வாழ்வின் வளம் பெருக்கும் ஆடி பெருக்கு ! ஆடி மாதம் 18-ம் நாளில் எல்லா ஊர் மக்களும் காவிரியாற்றங்கரையில் காவிரியன்னையை வரவேற்க காத்திருப்பர். தென் மேற்கு பருவமழை தொடங்கி புதுப்புனலாய் பொங்கி வரும்…

ஆடி மாத பூர நன்னாள்

ஆண்டாளின் ஜன்ம நட்சத்திரமான ஆடி மாத பூர நன்னாள்தான் அம்மனுக்கும் உகந்த திருநாள். எனவே, இந்த நாளில், ஏராளமான அம்மன் ஆலயங்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். உமையவள் என்று போற்றப்படும் பார்வதிதேவிக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி…

ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்

ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில், சென்னை கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம். கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. சென்னை என்று இந்த நகருக்கு பெயர் வர காரணமாக இருக்கும் அன்னை…

‘மாணிக்கவாசகர்’ யூடியுப் சேனல் தொடக்க விழா

நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று இறைவனை எண்ணி எண்ணி, இறைஞ்சி இறைஞ்சி பாடிப் பரவமடைந்தவர் மாணிக்கவாசகப் பெருமான். அன்னாரது பாடல்களைப் படித்து தமிழின் அருமையை உணர்ந்தவர் ஜி.யு.போப்  கிறிஸ்துவத்தைப் பரப்ப வந்த…

திருப்பதி போறவங்களுக்கு இனி ஜாலிதான்.. அடியோடு குறைந்த கூட்டம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும் குறைந்துள்ளது. டோக்கன் இல்லாத பக்தர்கள் 12 மணிநேரத்தில் ஸ்ரீவாரி தரிசனம் செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும்…

‘திருவாசகம்’ தந்த மாணிக்கவாசகர் குரு பூஜை இன்று

மாணிக்கவாசகர் சைவ மயக்குரவர்கள் நால்வரில் ஒருவர். குன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும் திருக்கோவையாரும் இவர் பாடியது. இது எட்டாம் திருமுறையாகும். 9ஆம் நுற்றாண்டில் வரகுணபாண்டியன் காலத்தைச் சேர்ந்த (863-911) இவர், அரிமர்த்த பாண்டியன் அமைச்சரசையில் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்.…

250வது உழவாரத் திருப்பணி HASSIM அமைப்பு சாதனை

“நம் முன்னோர்கள் கட்டிய கோயில்களின் சிறப்பு அளவிட முடியாதது. அதன் பெருமையைக் காப்பாற்றப் பாடுபடுவது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும். அவர்களின் ஆசிர்வாதம் நமக்குக் கிடைக்கும்” என்கிறார் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றத்தின் தலைவர்  எஸ்.…

மனிதர்களுக்கு உகந்த மகாசிவராத்தியின் மகிமைகள்

மகாசிவராத்திரி அன்று நாடு முழுவதும் சிறப்பு வழிபாடும், அபிஷேகமும் நடைபெறும். உயிர்கள் செயலற்று சிவன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி என்பர். சிவனுக்குரிய விரதங்களாக மாத, நித்ய, யோக, மகாசிவராத்திரிகள் என ஆண்டு முழுவதும் பல சிவராத்திரிகள் உள்ளன. இதில் மகாசிவராத்திரி…

தைப்பூசத் திருவிழாவும் வள்ளலார் ஜோதி வழிபாடும்

அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச இந்த நன்னாளில் தான். அதனால்தான் அன்று வேலையும் வணங்குவது நல்லது என்று கூறுகின்றனர். அந்த ஞானவேல் கொண்டே ஞானபண்டிதன் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு. தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!