நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் – மருமகள் அக்சயா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது. நடிகர் நெப்போலியன் மகன் தொடர்பான அவதூறு வீடியோக்களை அகற்றும் பணியை நெல்லை மாவட்ட காவல்துறைத் தொடங்கி இருக்கிறது. அண்மையில் திருமணம் முடித்த நடிகர் நெப்போலியனின்…
Category: விளையாட்டு
குஜராத்தில் நிலநடுக்கம்..!
இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. குஜராத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் ராஜ்கோட்டில் இருந்து 160 கிலோ மீட்டர் வடக்கே கஞ்ச் நகரை மையமாக கொண்டு இரவு 11.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்…
தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் மோடி ஆலோசனை..!
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார். அவர் அங்கு செல்வது, இது 3-வது தடவை ஆகும். குறிப்பாக, ஜெட்டா நகருக்கு செல்வது…
வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 23)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
“எழுத்து சேவை என்.சி.எம்மும்”
இன்விடேஷன் ஃப்ரூஃப பார்த்ததுமே நாங்க சந்தோஷப்பட்டது நெஜம்.ஏன்னா பல முக்கிய பிரமுகர்கள் மேடைல பேசறவங்க லிஸ்ட்ல இருந்ததால. ” என்ன இன்விடேஷன்..யார்லாம் சந்தோஷப்பட்டீங்க..?” னுதான கேட்கறீங்க. எழுத்தாளரும் நண்பருமான NcMohandoss Ncm – ன் ரெண்டு புக் ரிலீஸ் பத்ன இன்விடேஷன்.சந்தோஷப்பட்டது…
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: கூடுதல் ஏற்பாடுகள் – விஐபி தரிசனம் ரத்து..!
சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது என்றாலும், சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில், அடுத்த…
