அதிசயம் நிகழ்த்த | திருச்செந்தூர் முருகன் பாடல். |

அதிசயம் நிகழ்த்த | திருச்செந்தூர் முருகன் பாடல். | முனைவர் பொன்மணி சடகோபன்  பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் பொன்மணி சடகோபன்

ஆடி அமாவாசை – திதி கொடுக்க சிறந்த தினம்

அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரத நாளாகும். அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்க்கு ‘பிதுர் கடன்’ கொடுத்தால் அது அவர்களை…

ஆடி கிருத்திகைக்கு ஸ்பெஷல் வசதி…!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தாலும் அதில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது ஆடிகிருத்திகை திருநாளே. ஆடிமாதத்தில் வரும்…

திருச்செந்தூர் முருகன் ஆடிக் கிருத்திகை பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன் |

திருச்செந்தூர் முருகன் ஆடிக் கிருத்திகை பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன் | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் பொன்மணி சடகோபன் video link

ஆடிக் கிருத்திகை/இன்னிசை வெண்பா

**ஆடிக் கிருத்திகைஅ ன்றேநம்வேலோனைப்பாடிப் பணிவதால்பா ர்போற்றும்செவ்வேளும்நாடித் தினந்தோறும்ந ற்பெல்லாம்நல்குவான்கூடிக் கவிபாடக்கூ டு***நற்பு…நன்மை ஆடிக் கிருத்திகைத்திருநாளில்ஆறுமுகனின் அருட்பார்வைஅனைவருக்கும் வாய்க்கட்டும்.… முனைவர்பொன்மணி சடகோபன்

ஆடி அமாவாசை திருவிழாவிற்காக 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விருதுநகர் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி…

ரங்கா…ரங்கா…. ஶ்ரீரங்கா…!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஶ்ரீரங்கம் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என்று கருதப்படுகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அரங்கனை சேவித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அக்கோவிலில் கீழவாசலில் கிழக்கு கோபுரத்தில் ஏற்பட்ட விரிசல் மேலும் விரிவடைந்து ஒரு பகுதி…

ஆடிப்பெருக்கு || விவசாயமும் மக்கள் வழிபாடும்

ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் விழாவே ஆடிப்பெருக்கு. கிராமங்களில் இதனை ஆடி 18 ஆம் பெருக்கு என்று கொண்டாடுவர். ஆடிப் பெருக்கு என்பது தண்ணீரின் உயிர்களை நிலைநிறுத்தும் பண்புகளை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஆறுகளில் மக்கள் பயன்பாட்டிற்காகப் படித்துறைகள் இருக்கும்.…

“ஆடிப்பெருக்கு எனும் மரபு விழா”

ஆடிப்பெருக்கு என்பது நீரோடும் நிலத்தோடும் காலத்தோடும் தொடர்புடைய அறிவியல்பூர்வமான மரபு விழா. தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, காவிரி பாயும் பகுதிகளில் இவ்விழா கோலாகலமாகவும் குதூகலத்துடனும் நடைபெறுவது வழக்கம். ஆடிப்பெருக்கு என்பது ஆன்மிகம் சார்ந்தது மட்டுமல்ல.…

இரவில் மட்டுமே திறந்திருக்கும் ஸ்ரீகாலதேவி கோயில்!

ஒருவரின் நல்ல நேரத்தை யாராலும் கணிக்கவே முடியாது. அப்படிப்பட்ட நல்ல நேரத்திற்காக வணங்க ஒரு அம்மன் இருக்கிறது, ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம்மூரில்! அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமத்தில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!