திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஐப்பசி திருவிழா இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை…
Category: கோவில் சுற்றி
செவ்வாய் தோறும் செவ்வேள்
செவ்வாய் தோறும் செவ்வேள் பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்
புரட்டாசி ஏகாதசி அல்லது அஜா ஏகாதசி 2023 விரத மகிமை
புரட்டாசி ஏகாதசி அல்லது அஜா ஏகாதசி 2023 விரத மகிமையும், அற்புத பலன்களும் புரட்டாசி ஏகாதசி அல்லது அஜா ஏகாதசியன்று எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் பாவங்களின் கர்ம வினைகளிலிருந்து விடுபடுவார் என்று புராணம் கூறுகிறது. மேலும்…
தொடர் விடுமுறை எதிரொலி .. திருப்பதியில் குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்
மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் திருப்பதி ஏழுமலையானை காண சென்றுள்ளனர். இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பதியில் சுமார் 32 மணி காத்திருந்து பக்தர்கள்…
சதுரகிரியில் புரட்டாசி பௌர்ணமி குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். புரட்டாசி மாத பவுர்ணமி என்றால் சதுரகிரி கோயிலில் வெகு விஷேசமாக இருக்கும். இதனை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்…
செவ்வாய் தோறும்செவ்வேள்
திருச்செந்தூர் முருகன் பாடல். |முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு! | தனுஜா ஜெயராமன்
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்றுடன் மிக பிரம்மாண்டமான விழா நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தது. அதனால் அதிகாலை 3 மணிக்கு துவங்கி உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோயிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை…
இன்று ஏழுமலையானை தரிசிப்பதற்கான சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ! | தனுஜா ஜெயராமன்
டிசம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று வெளியிடப்படுகிறது. டிசம்பர் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்…
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பிரம்மோற்சவம் ! | தனுஜா ஜெயராமன்
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பிரம்மோற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோயில் முழுவதும் பல்வேறு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயிலின் ராஜகோபுரம் முற்றிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஐந்தாம் திருநாளான இன்று…
செவ்வாய் தோறும் செவ்வேள்
நினைப்பது நிறைவேற | செந்தூர் முருகன் பாடல். | முனைவர் ச.பொன்மணி | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் ச.பொன்மணி