அவனிடம்கிடைக்கப்பெறும்நிறைதல்நிறைந்ததொருஅவள்நிமித்தநிறைத்தலென்பதுநீளபெருங்கடலினுள்தனைஒப்புவிக்கதுணிந்ததனுள்இனுமினும்கலக்கவிழையும்துளிசொட்டுமழைநீரைபோன்றதுஏங்கியேசாகடியென்கிறதுவாழ்வுநிறைந்திருந்தும்அவனான்மாவினுள்கலக்கும்பொருட்டு💞❤️💕 மனதின்ஓசைகள் மஞ்சுளாயுகேஷ்
Category: உலகம்
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)
மோதிலால் நேரு நினைவு தினம்….!! நாட்டின் சுதந்திரத்துக்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மோதிலால் நேரு 1861ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி ஆக்ராவில் பிறந்தார். இவரின் மகன் ஜவஹர்லால் நேரு தான் பிரிட்டிஷ் அரசின் தீமைகளை இவருக்கு எடுத்துச்…
வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
ஆழ்நிலைத் தியானத்தை உலகமெங்கும் பரவச் செய்த, உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலைவர் மகரிஷி மகேஷ் யோகி (Maharishi Mahesh Yogi) காலமான தினம் மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் அருகேயுள்ள சிச்லி என்ற கிராமத்தில் பிறந்தவர் (1917). மகேஷ் பிரசாத் வர்மா…
வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
என்னை மாற்றிய காதலே
இது காதல் மாதம்காதல் கவிதைதலைப்புஎன்னை மாற்றிய காதலே எந்தன் உயிருக்குள்உயிராய் கலந்தவனே காதல் மலர்களைபூக்கச் செய்தவனே ஆசைகள் யாவும்ஆவல் கொள்ளும் மனதைக் களவாடியஅன்புக் காதலனே உந்தன் பாதியாய்என்னை பாவித்து எந்தன் பதியாய்ஆளும் வேந்தனே நறுமணம் நிறைந்தமலரும் மயங்குகிறது இறைகுணம் கொண்டஉந்தன் அன்பினிலே…
வெளியானது ‘பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்’ படத்தின் டீசர் டிரெய்லர்..!
பிரபல ஹாலிவுட் திகில் திரைப்படம் பைனல் டெஸ்டினேஷன். இதன் முதல் பாகம் கடந்த 2000-ம் ஆண்டு வெளியானது. இதில், அலி லார்டர், டோனி டோட், டெவோன் சாவா, கெர் ஸ்மித், சீன் வில்லியம் ஸ்காட், மேரி எலிசபெத் வின்ஸ்டெட் உள்ளிட்டொர் முக்கிய…
ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றார்..!
தமிழக வீரர் வேலவன் மராட்டியத்தின் ராகுல் பாய்தாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார் 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் 7 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர்…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் பிப்ரவரி 04)
தமிழ் மொழிக்கு தனி பெருமையை கொடுத்த, அறிஞர் வீரமாமுனிவரின் மறைந்த நாளின்று. l பிறந்ததென்னவோ இத்தாலி. கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தவர். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார். l இங்கு வந்த இடத்தில் மதத்தைப்…
வரலாற்றில் இன்று (பிப்ரவரி 04)