கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜ் கலை நுணுக்கத்துடன் வடிவமைத்த ‘ராம் லல்லா’ (குழந்தை ராமர்) ராமர் சிலை, ராமர் கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது கேதார்நாத்தில் ஆதிசங்கராச்சாரியார், டெல்லியில் இந்தியா கேட் அருகே சுபாஷ் சந்திரபோஸ்…
Category: கோவில் சுற்றி
அயோத்தி இராமர் பதிட்டை நாள் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்
அயோத்தி இராமர் பதிட்டை நாள் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன் பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்
முருகு தமிழ் | வைகுண்ட ஏகாதசி பாடல்| நவதிருப்பதி நாயகா| கவிஞர் முனைவர் ச.பொன்மணி
தூத்துக்குடி மாவட்டம் தாபிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள நவதிருப்பதிகளான திருவைகுண்டம், நத்தம், திரும்புலியங் குளம், பெருங்குளம். தொலைவில் மங்கலம் என்னும் இரட்டைத் திருப்பதி, தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகர் என்னும் ஒன்பது திருத்தலங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் அடியார்கள் நடைப்பயணமாக காலையில் திருவைகுண்டத்தில்…
திருவண்ணாமலை தீபம் பாடல் | அருணாசல சிவனே | கவிஞர் முனைவர் ச.பொன்மணி
முருகு தமிழ் | திருவண்ணாமலை தீபம் பாடல் | அருணாசல சிவனே | கவிஞர் முனைவர் ச.பொன்மணி பாடல், இசை, குரல் & ஒளிவடிவம் கவிஞர் முனைவர் ச.பொன்மணி
விஜயதசமி | மகிசாசூரமர்த்தினி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்
விஜயதசமி நாளில்அன்னையின் அருளால்வெற்றியெல்லாம்கிட்டட்டும்.வாழ்க வளமுடன் விஜயதசமி | மகிசாசூரமர்த்தினி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்
அன்னை சரஸ்வதியின்அருளால்கல்வியும் ஞானமும்காலமெல்லாம்அமையட்டும்
அன்னை சரஸ்வதியின்அருளால்கல்வியும் ஞானமும்காலமெல்லாம்அமையட்டும் பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்
சென்னிமலை விவகாரம் சர்ச்சையாக பேசிய கிறித்தவ முன்னணியை சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது !
சென்னிமலை முருகன் கோயிலை கிறிஸ்துவ கல்வாரி மலையாக மாற்றுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறித்தவ முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருவதாக சொல்லப்படுகிறது. ஈரோடு…
வள்ளலார்”
வள்ளலார்” அருட்பெருஞ் ஜோதியும்அவரே தான். தனிப்பெருங் கருணையும் அவரே தான். ஆன்மிகக்கடலில்முத்தெடுத்து அணிகலனாகஅதைத்தொடுத்து “திருவருட்பா”என்னும்பொக்கிஷத்தை அருளிச்செய்தவள்ளல் தான். ஆன்மிகஉலகின்சாரத்தைப் பிழிந்துதந்தஇம்மாமுனிவன் ஜோதிவடிவில் பரம்பொருளை நமக்குக் காட்டிக் கொடுத்தகடவுள் தான். சன்மார்க்கசங்கம்உருவாக்கி ஜீவகாருண்யம்போதித்து ஜாதிப்பிரிவினைமுற்றிலும் அகற்றிய அருட்பிரகாசரும்இவரே தான். அன்னதானத்தின்மகத்துவத்தை நன்குணர்த்தியஇவ்வள்ளல்பிரான் அதைமக்களுக்குப்…
நவராத்திரியில் எப்படி பூஜை செய்யலாம்
நவராத்திரியில் மறந்தும் இதை செய்திடாதீங்க, கொலு வைக்காதவர்கள் எப்படி பூஜை செய்யலாம் என்று விளக்கும் வீடியோ இது. மிஸ் பண்ணிடாதீங்க,navaraththiri 2023 ஐ கொண்டாடுங்க, Navarathri2023 Do’s & Don’ts, sumis channel by Smt.Sumitha Ramesh