பிக்பாஸூக்காக நிறுத்தப்பட இருக்கும் சீரியல்கள் எது தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 3 தொடர்கள் முடிவுக்கு வரப்போவதாக மீண்டும் ஒரு தகவல் வலம் வருகிறது. அது என்ன சீரியல்கள் தெரியுமா? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போரின் விருப்பமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் இருந்து வருகிறது. தமிழிலும் 6 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை எல்லா சீசனிலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கான ப்ரோமோக்கள் விஜய் டிவியில் தினமும் […]Read More