மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் பா.சரவணன், தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மீண்டும் சீட் கிடைக்காததால் பாஜகவில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த சில மணி நேரத்திலேயே மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராகவும் சரவணன் அறிவிக்கப்பட்டார். மதுரை வடக்கு…
Author: Special Correspondent
அறிஞர் அண்ணா | சா.கா.பாரதி ராஜா
தடியின் பிள்ளையே!தமிழைத் தாங்கிப் பிடித்தாய்!உன் கரகரத்த குரலில்ஓடி விளையாடியது தமிழ்! உன் பேச்சைக் கேட்கஇரவுப் பனியிலும்அமர்ந்திருந்தது கூட்டம்புது விடியல் காண! உதயசூரியனே!ஒரு கோடி கரங்களாகஉயர்ந்து கேட்டதுஉன் ஒற்றை விரல்! கட்டை மீசைகுடையாக நின்றதுதமிழ் உதிர்த்த இதழுக்கும்தமிழ் நாட்டிற்கும்! குட்டை உருவம்அமெரிக்காவையும் தொட்டதுஅதீத…
ரைம்ஸ் வித் கிட்ஸ் மா………..
குழைந்தைகள் குதூகலம் அவர்களை போல் நாம் மாறி அவர்கள் முன் நிற்பதே ……….. ஆம் இப்பொழுது இருக்கும் கடுமையான சூழ்நிலையில் குழந்தைகளின் முகத்தில் இருக்கும் சிறு புன்னகையை பார்த்தல் போதும் நமக்கு ஒரு லிட்டர் பூஸ்ட் குடித்ததற்கு சமமாகும். அதிலும் அந்த…
ஜம்மு காஷ்மீர்…4ஜி நெட்வொர்க்… உச்ச நீதிமன்றத்தில்…மத்திய அரசு பதில் டெல்லி:
ஜம்மு காஷ்மீரின் இரண்டு மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் 4ஜி நெட்வொர்க் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து செயல்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால் அறிக்கை மூலமாக அளித்து…
போற்றுவோம் பெண்மையை…………!
பெண்கள் அனைவரும் நாட்டின் கண்கள் என்று பலரும் கூறி நாம் கேட்டு இருக்கின்றோம் ஏன் நாமும் அதை சொல்லி ரசித்திருக்கின்றோம் ஆனால் ஒரு சில இடங்களின் மின்னலை பார்க்க துடிக்கும் கண்களில் நீர் சுரப்பதை போல் பெண்கள் துடித்து கொண்டு தான்…
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக பிடிவாரண்ட்… சர்வதேச அரசியலை பற்ற வைத்துள்ள ஈரான்!!
கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், துணை ராணுவப்படையின் துணைத்…
கொரோனாவைரஸ் பத்தி நம்பக்கூடாத வதந்திகள் என்னென்ன?
தற்போது மக்கள் அனைவரும் ஆவலுடன் படிக்கும் விஷயம் என்றால் அது கொரோனா தான். எங்கு பார்த்தாலும் சமூக வலைத்தளங்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு செய்திகள் தான். இதற்கிடையில் இதைப் பற்றிய கட்டுக்கதைகளும் பரவி வருகிறது. மக்கள் எதை நம்புவது, பின்பற்றுவது என்ற…
சாம்பார் பொடி
தேவையான பொருட்கள்:- துவரம் பருப்பு – 1௦௦ கிராம் கடலைப்பருப்பு – 5௦ கிராம் மிளகாய் வற்றல் – 1/4 கிலோ மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி மல்லி (தனியா) – 1/2 கிலோ மிளகு – 20 கிராம்…
தேங்காய் பால் ரவா இட்லி
தேவையான பொருட்கள் வெள்ளை ரவை 1 கப்தேங்காய் பால் 1 கப்புளித்த மோர் 1/2 கப்Eno salt 1 சிட்டிகைஉப்பு தேவையான அளவுகடுகு 1/4 ஸ்பூன்கடலை பருப்பு 1/2 ஸ்பூன்சீரகம் 1/4 ஸ்பூன்இஞ்சி 1 ஸ்பூன்கருவேப்பிலை சிறிது 🍴செய்முறை ரவை தேங்காய்…