கணினி வழித்தேர்வு பிப்.14, 15, 16

 கணினி வழித்தேர்வு பிப்.14, 15, 16
2018-19ம் ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கணினி வழித்தேர்வு பிப்.14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு. தேர்வுக்கு பயிற்சி செய்யும் வகையில் வரும் 7ம் தேதி முதல் இணையதளத்தில் பயிற்சி தேர்வுகள் பதிவேற்றப்படும் – ஆசிரியர் தேர்வு வாரியம். வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை. தேர்வு வாரியத்தின், 24 விதிமுறைகளையும் ஏற்பதாக ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பெற முடியும்.போட்டித்தேர்வு முறைகேடுகளை தடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை.

admin

Leave a Reply

Your email address will not be published.