கைத்தடி முசல்குட்டி
நடிகர் யோகி பாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை புதன்கிழமை மணந்தார்.
யோகி பாபுவின் குலதெய்வ கோயிலில் புதன்கிழமை காலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கும் விதமாக சென்னையில் அடுத்த மாதம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக யோகி பாபு தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Copyright 2019 மின்கைத்தடி
Design And developed By WPSmart