• விளையாட்டு
  • தோனியின் கிரிக்கெட் எதிர்காலம்.. கட்&ரைட்டா பேசிய சாஸ்திரி

தோனியின் கிரிக்கெட் எதிர்காலம்.. கட்&ரைட்டா பேசிய சாஸ்திரி

2 years ago
142
  • விளையாட்டு
  • தோனியின் கிரிக்கெட் எதிர்காலம்.. கட்&ரைட்டா பேசிய சாஸ்திரி
தோனியின் கிரிக்கெட் எதிர்காலம்.. வழக்கம்போல இல்லாமல் கட்&ரைட்டா பேசிய சாஸ்திரி.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் ஓய்வை பற்றி சற்றும் யோசிக்காத தோனி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலிருந்து அவராக ஒதுங்கினார்.
அதன்பின்னர் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரிலிருந்து ஒதுக்கப்பட்டார். டி20 உலக கோப்பை இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள நிலையில், ரிஷப் பண்ட் இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக உருவாக்கப்பட்டுவருகிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31