3-வது ஒருநாள் ஆட்டத்தை வென்ற இந்திய அணி:

2 years ago
193

பரபரப்பான 3-வது ஒருநாள் ஆட்டத்தை வென்ற இந்திய அணி: விடியோ ஹைலைட்ஸ்!

      இந்தியா-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளும், இரண்டாவது ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் அபார வெற்றி பெற்றன.


     கட்டக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஒரு நாள் தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றியில் கேப்டன் கோலி, ரோஹித், ராகுல், ஆகியோா் முக்கியப் பங்கு வகித்தனா். முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 315/5 ரன்களையும், பின்னா் ஆடிய இந்திய அணி 316/6 ரன்களையும் குவித்தன. ஆட்ட நாயகன் விருது கோலிக்கும் தொடர் நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்கும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31