முக்கிய செய்திகள்

 முக்கிய செய்திகள்

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தர காங்கிரஸ் முடிவு என தகவல்.

கள்ளக்குறிச்சியில் வாகனத் தணிக்கையில் போலீஸ் தாக்கி மூதாட்டி பலியான விவகாரம். 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம்

admin

Leave a Reply

Your email address will not be published.