தென்னக ரயில்வேக்கு பேனர்கள் வைக்க தடை

 தென்னக ரயில்வேக்கு பேனர்கள் வைக்க தடை

தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ரயில்களில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. இந்த உத்தரவை தென்னக ரயில்வே, 3 வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு. தொழிற்சங்கங்களோ, கூட்டமைப்புகளோ இந்த உத்தரவை மீறினால், அவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு

admin

Leave a Reply

Your email address will not be published.