அந்தாதி அழுகை –

1 year ago
108
அந்தாதி அழுகை
——————————
நீரின் அழுகை மழை
நிலத்தின் அழுகை ஆறு
ஆறின் அழுகை ஆவி
ஆவியின் அழுகை வெப்பம்
வெப்பத்தின் அழுகை வெயில்
வெயிலின் அழுகை நிழல்
தாயின் அழுகை சேய்
சேயின் அழுகை உயிர்
உயிரின் அழுகை மரணம்
மரணத்தின் அழுகை கடவுள்
கடவுளின் அழுகை மொழி
மொழியின் அழுகை கவிதை
கவிதையின் அழுகை மண்
மண்ணின் அழுகை நீர்
நீரின் அழுகை மழை
அழுகை எப்போதும் அந்தாதியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031