விரைவுச் செய்திகள்…

1 year ago
65
▪ நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியிலும் அதிமுகவுக்கு வெற்றி அளித்த வாக்காளர்களுக்கு நன்றி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
▪ இடைத்தேர்தலில் அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்
▪ சசிகலா ஒருபோதும் அதிமுகவில் இணைய மாட்டார்: டிடிவி தினகரன் உறுதி!
▪ சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னிலை; கட்சி தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டாட்டம்
▪ பழங்குடி இன பெண்கள், குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் ஆந்திர முதல்வரின் புதிய திட்டம்
▪ அரியானாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை
▪ தொழில் தொடங்க உகந்த நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேற்றம்
▪ 51 சட்டசபை, 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்
▪ அ.தி.மு.க.வே ஆள வேண்டும் என்பதற்கு இந்த வெற்றியே சான்று; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
▪ கவர்னரின் செயல்பாட்டால் காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது- நாராயணசாமி
▪ கனடா நாடாளுமன்ற தேர்தல்: அங்கேயும் ஒரு ‘கிங் மேக்கர்’
▪ தீபாவளி சிறப்பு பஸ்கள் முன்பதிவு தொடங்கியது
▪ வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெறுகிறது – 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
▪ ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் பஞ்சாயத்து தேர்தல்
▪ முக ஸ்டாலின் குற்றச்சாட்டு தவிடுபொடியானது – ஜெயக்குமார்
▪ ரத்தக் கறை படிந்த மண்ணில் இருந்து வெளியேறுகிறோம் – டிரம்ப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031