விரைவுச் செய்திகள்…

1 year ago
78

விரைவுச் செய்திகள்…


▪ தீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை


▪ லண்டன் அருகே கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு


▪ 2019 : மிகவும் ஆபத்தான பிரபலங்கள் பட்டியலில் எம்.எஸ்.டோனி முதலிடம்


▪ இஸ்ரோ: 3 பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட இருக்கும் 14 சர்வதேச செயற்கைகோள்கள்


▪ குற்ற எண்ணிக்கை தகவலில் முரண்பாடு: முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்


▪ இந்திய கிரிக்கெட் வாரியத்தை வழிநடத்த சவுரவ் கங்குலியை விட சிறந்த நபர் இல்லை – வினோத் ராய்


▪ தோனியின் எதிர்காலம் குறித்து இன்னும் அவருடன் பேசவில்லை – பிசிசிஐ தலைவர் கங்குலி


▪ கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்


பிகில் படம் மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜு


▪ தீபாவளியையொட்டி விமான டிக்கெட் விலையில் ஆம்னி பஸ் டிக்கெட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031