கோவை: கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் பறிமுதல்

1 year ago
56

கோவை: இடிகரை பகுதியில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் ரூ.14.09 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் – 2 பேர் கைது.

நேற்று கள்ளநோட்டை மாற்ற முயன்று சிக்கிய 2 பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் பறிமுதல்.இதனையடுத்து, தன்ராஜ் மற்றும் ரஞ்சித் ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031