இன்றைய முக்கிய செய்திகள்

1 year ago
75

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

ஈரோடு: பெருந்துறை கொக்கரகாட்டு வலசில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் நடைபெற்று வந்த வருமானவரி சோதனை நிறைவு.

 விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே கடம்பூரில் மினி லாரியும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

 ஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் புயல்! ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்கியதில், 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது, இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031