• விளையாட்டு
  • முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியா

முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியா

2 years ago
169
  • விளையாட்டு
  • முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியா

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட தெற்காசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியில் இந்தியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம், பூடான், மாலத்தீவு உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன. நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்தியா – வங்கதேசம் மோதியது. இதில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிக்கு ஏஐஎப்எப் தலைவர் பிரபுல் பட்டேல், பொதுச் செயலாளர் குஷால் தாஸ், தலைமை பயிற்சியாளர் பின்டோ பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930